மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 30 அக்டோபர், 2012

முகூர்த்த நாளின் முக்கியத்துவம் Wedding date Importance


முகூர்த்த நாளின் முக்கியத்துவம் Wedding date Importance

An article published in Vellore Dinamalar, Thirumana Special Edition, dated 29-1-2003, written by Jothidamamani M.Balasubramanian,M.A., Founder, VARA, Vellore-2.
 
 
The same article was published in TAMIL MANTRAM monthly March-2004, in page 44 to 47. Scan copy published for the sake of Astrologers and person interested in Astrology.
 




 
The same article renamed as NAALAM NAALAM MANA NAALAM and the same VELLORE DINAMALAR authorities published on 24-1-2005.
 


 
 

 

திங்கள், 29 அக்டோபர், 2012

ராகுவின் ரகசியங்கள் (Secrets of Raagu)


RAAGUVIN RAGASIYAM, an articles written by Jothidamamani  M. Balasubramanian,M.A., Founder, VARA, Vellore-2 in Gnanasinthamani November-2003 in page No.57 & 58. Scan copy published for the sake of Astrologers and persons those who are interest in Astrology.



 

வெள்ளி, 26 அக்டோபர், 2012

செவ்வாய் தோஷமா?. . . முருகன் இருக்கிறான்.

செவ்வாய் தோஷமா ?

கவலை இல்லை, முருகன் இருக்கிறான்.

ரத்த காரகன் செவ்வாய்.

செவ்வாய் கிரகம் நம் உடலில் உள்ள ரத்த அணுக்களுக்கு காரணமானதாக அமைகிறது, மேலும்  பூமி, உத்தியோகம், சகோதர உறவுகள், மரபணு மாற்றங்கள், விந்தின் வேகம், வெறித்தனம், மிருக குணம், இப்படி பல துறைகளுக்கும்  அங்காரகன் என்கின்ற செவ்வையே காரணமாகும். செவ்வாய் வீரியத் திற்குரிய கிரகம் என்பதால் கணவன் மற்றும் மனைவிக்கு இது சரியாக இருந்தால் தான் தாம்பத்யத்தில் தென்றல் தழுவும். மாறாக இருப்பின் இருவருக்குள் புழுக்கம் அதிகம் ஆகி வெடிக்கும். பெண்ணிற்கு செவ்வாய் வலுவாக இருக்கும் பொது, ஆண்ணின் ஜாதகத்திலும்  செவ்வாய் வலுத்து இருக்க வேண்டும் என்று ஜோதிட அறிஞர்கள் கட்டாயப் படுத்துகிறார்கள்.




 செவ்வாய் தோஷ இடங்கள்:

         அதே போல் செவ்வாய் குடும்ப, சுக ஸ்தானங்களில் இருந்தால் குடும்பத்தில் சிறு சிறு சண்டைகளும், நேரத்திற்கு சாப்பாடு துணி மணி சௌகரியங்கள் குறைந்து காணப்படும். அயன சயன இடமான 12 இல் செவ்வாய் இருக்கும் போழ்து தூங்கும் போது மட்டும் கணவன் மனைவிக்குள் ஏற்படும் சத்தம் வெளியில் தெரிய வரும். செவ்வாய் களத்திற ஸ்தானமான 7இல்  & மாங்கல்ய அல்லது ஆயுள் இடமான 8இல் இருப்பது மிக பெரிய பிரச்சனைகளை உருவாக்கும். சில நேரங்களில் தோஷம்  குறைந்து உள்ளவர்கள் மனம் வெறுத்து விலகி போகவும் நேரிடும். இப்படி 7 அல்லது 8 இல் செவ்வாய் உள்ள பெண்கள் கணவனை நினைத்தாலே கதி கலங்கும். வெறுப்பு மேலோங்கும். இது போன்று அமைப்புள்ள செவ்வாயை குரு எங்கிருந்தாவது பார்த்துவிட்டால் எதற்கும் கவலை இல்லை. எப்படி பட்ட நிலைகளையும் சமாளிக்கும் ஆற்றல் கடவுளின் கருணையால் இயற்கையாகவே அமைந்துவிடும்.




CHEVVAI

CHEVVAI

CHEVVAI

RASI GUNDALI




CHEVVAI

LAGNAM

CHEVVAI


"திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை". 
இப்படி இல்லாத பட்சத்தில் கவலையே வேண்டாம், "திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை".    செவ்வாய் கிரகத்தின் அதிதேவதை நம் தமிழ் கடவுள் முருகனே.  முருகனை முறைப்படி வழிபட்டு திருநீறு பெற்று பூசிக்கொண்டால் தோஷநிவர்த்தி நிச்சயம். செவ்வாய்க்கிழமைகளில் காலையும், மாலையும் நீராடி வழிபடுவது உத்தமம். செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும். இந்த விரதத்தை மங்களவார விரதம் என்று சொல்வார்கள். செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதால் அம்மனின் அருளும், முருகனின் அருளும் கிடைக்கிறது. செவ்வாய் தோஷமும் நீங்குகிறது. ரத்த சம்பந்தமான நோய்கள் நீங்கி மனதில் தைரியமும் வீரமும் பிறக்கின்றன. இப்படி செய்வதால் சிங்கமாக தெரிந்த கணவன் சிரித்து வருவான். கதியை கலக்கிய கணவன் கதளி பழமாகவும் கற்கண்டாகவும் மாறுவான்.
இதே போல் செவ்வாய் தோஷம் உள்ள ஆண்களுக்கு முருகனை  முழுவதுமாக சரணடைந்தால் முன் செய்த வினைகள் முற்று பெறுவதுடன் மனைவியின் கண்களுக்கு உத்தம புருஷனாக தெரிவான். விந்து குறைகள் விலகுவதுடன் விரும்பிய மகனை பெறுவான்.

முருகனை நினைத்தாலே. . .  .

செவ்வாய்கிழமை விரதம் இருக்கும் பெண்கள் பூஜை முடிந்த பின் துவரை வழங்கவேண்டும். அதன்பிறகு சுமங்கலிப்பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் ஆகியவற்றைத் தரவேண்டும்.
செவ்வாய்திசை, செவ்வாய்தோஷம், செவ்வாய் நீசம் உள்ளவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது நன்மை தரும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் நவரத்தினத்தில் ஒன்றான செம்பவழத்தைக் கழுத்துச் சங்கிலியிலோ, மோதிரத்திலோ அணிந்து கொள்ள வேண்டும்.  இத்தோஷம் உள்ள பெண்கள் சிவப்பு நிற ஆடை அணிந்து செவ்வாய்க்கிழமை நாட்களில் காலையில் அம்மனையும், மாலையில் முருகனையும் வழிபட்டு வந்தால் தோஷம் நீங்கிவிடும். ஆக எப்படி பட்ட தோஷம் உள்ள கணவனை ஒரு பெண் அடைந்தாலும், அல்லது தோஷம் உள்ள மனைவியை ஒரு ஆண் அடைந்தாலும், முருகனை தினமும் மனத்தால் வழிபட்டாலே மகிழ்ச்சி கடலில் நீந்தலாம். முருகா சரணம்.
composed by Jothidamamani M.Balasubramanian,M.A., Founder, VARA, Vellore-2.

வியாழன், 25 அக்டோபர், 2012

ஹரனுக்கு வில்வம் ஹரிக்கு துளசி

துளசி & வில்வம் 


விஷ்ணுவிற்கு துளசி கொண்டு பூஜை செய்கிறோம். காரணம் ஏன் என்று கேட்டால் எல்லோரும் தலை சொரிகிறார்கள். அதே போல் சிவனுக்கு வில்வமும் ஏன் உபயோகம் செய்கிறோம் என்று பெரும்பான்மை மக்களுக்கு தெரிவதில்லை.
 
 
 
இதற்க்கு ஜோதிட ரீதியான காரணம் முதன்மையாக வருகிறது. விஷ்ணுவின் நட்சத்ரம் திருவோணம் என்றும் சிவனுடைய நட்சத்ரம் திருவாதிரை என்றும் உடனே சொல்லிவிடுவோம். அமெரிகாவின் நாசா விஞ்சானிகள் திருவாதிரை ஒரு எரி நட்சத்ரம் என்றும், திருவோணம் குளிர்ச்சியான நட்சத்ரம் என்றும் நிருபித்து உள்ளனர்.
 
 
ஜோதி ஸ்வருபமான கடவுள் சிவன். அமைதியும் குளிர்ச்சியும் உள்ள கடவுள் விஷ்ணு. விஷ்ணுவின் குளிர்ச்சியை நீக்க உஷ்ணமான துளசியையும், சிவனின் வெப்பத்தை நீக்க குளிர்ச்சியான வில்வத்தையும் நம் முன்னோர்கள் விஞ்சானிகள் சொல்வதற்கு முன்பே உபயோகம் செய்தது நம் இந்திய நாட்டின் ஜோதிட வளர்ச்சி பண்டைய களத்திலேயே உள்ளதற்கு இதுவே சான்று. இப்போது உங்களுக்கு புரியும் ஜோதிடத்தின் முலமே நம் ஹரிக்கு துளசியும் ஹரனுக்கு வில்வத்தையும் கொண்டு வழிபடுகிறோம்.
இதை ஒரு ஜோதிட வல்லுநர் கூற கேட்டது.
composed by Jothidamamani M.Balasubramanian,M.A., Founder, VARA, Vellore.
 

புதன், 24 அக்டோபர், 2012

Duserra Wishes 24-10-2012

 
 
ஜோதிட அன்பர்கள் அனைவருக்கும்
 வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்
 சார்பாக
 
 
 சரஸ்வதி பூஜை & ஆயுத பூஜை
 
நல்வாழ்த்துக்கள்.
 


 

செவ்வாய், 23 அக்டோபர், 2012

Tour comments

INIYA SUTRULA  INBA STURULA
ADHUVE
NAM JOTHIDA SUTRULA
KANIGAL MOONDRU
VENDHARGAL MOONDRU
MOORTHIGAL MOONDRU
ADHU POLA
NAAM DARISITHA THALANGALUM MOONDRU
ADHIL
AADHI THIRUVARANGAM – BRAMAANDAM
THIRUVADHIGAI EESWARAM – GAMBEERAM
KOVILUR ULAGALANTHA PERUMAL – NAM ULLANGALAI KOLLAI KONDA PERUMAL
DARISITHA ITTHALANGALIN
NIZHAL PADANGAL ANAITHUM
INIYA NAL MUTHUKALAAM
MUTHUKALAI MOOLGI EDUTHA
SAKOTHARAR AARUVIRKU NANDRI NAVILVOM
MOOLGI EDUTHA MUTHUKALAI
MAALAIYAGA MAATRIYA
NAM GURU BALU AIYAVAI VANANGUVOM
SUTRULAVIL SUVAI UNAVU PADAITHA
SAKOTHARIGAL SAMU&JAYAVAI
ULLALAVUM NINAIPOM.
-JOTHIDASRI.RAVIRAJAN.V.

fonts using

Dear Astrologers,
Here I am using tamil font "AKARATHI".
If any body wants this font kindly contact:

varavellore@gmail.com

or

jothidananban@gmail.com

 

Jothida Points discussed in Tour


N[hjplHfs; 21-10-2012 Qhapw;Wf;fpoik N[hjpl xU ehs; ,d;gr;#w;Wyhthf MjpjpUtuq;fk; (kzY}HNgl;il)> jpUf;NfhtpY}H & jpUtjpif (gz;Ul;b). nrd;w NghJ    N[hjplHf@f;fpilapy; eilngw;w fUj;Jf; Fwpg;Gfs;

 

fbdciog;ghsHfs; [hjfk;:

 

10mjpgjp 10f;F jpupNfhzq;fspy; ,Ue;jhy; [hjfH fbdciog;G fhuzkhf tho;f;ifapy; kpfcau;j me;j];Jf;F tUthH> Mdhy; NghfRfq;fis mDgtpg;gJ Fiwe;JtpLk; xUtH $w mjw;F gy NgHfs; tpsf;fk; Nfl;ldH. tpsq;fpaTld; nrhd;d N[hjpliug; ghHj;J tpae;jdu;.

 

n[ln[d;k Nahfkh?

 

yf;dj;jpNy re;jpud; ,Ug;gtHfs; tho;f;ifapy; vy;NyhuplKk; xj;Jg;Nghtjhf xU N[hjplH $w mjw;F rpyH Mk; vd;Wk;> rpyH ,y;iy vd;Wk; thjpl;ldH.

 

Nga; gprhR gpbf;Fkh ?

 

[hjfiu Nga; gpbg;gjw;F fhuzk; rdpAk; NfJTk; jhd; vd;whH xU N[hjplH. mjw;F xUtH ,y;iy ,y;iy uhFtpd; nray; vw;glhky; ,J elf;fhJ vd;W rj;jkhf $wpdhH. ,ijf; Nfl;l kw;nwhU N[hjplH jpUkzk; MdclNd [hjfid Nga; gpbg;gJ cWjp vd;W fpz;lyhf $w> mijf; Nfl;l ngz; N[hjplHfs; xj;Jnkhj;jkhf vjpHg;G njuptpj;jdH. ,J jkh~hf njupe;jhYk;> Nga; gpbg;gjw;Fupa fhuzkhd fpufq;fs; uhF> NfJ & rdp vd;w kpfngupa N[hjpl fUj;ij njuptpj;jdH.

 

lhf;lH gbg;G :

 

kUj;JtJiwapy; rpwg;GWtjw;F fhuzk; NfJ vd;W gyH nrhy;y> vspa fUj;ij xU N[hjplH $wpdhH. mjhtJ m];tpdp kw;Wk; rjak; el;rj;jpuj;jpy; gpwe;jtHfs; kUj;Jt Jiwf;F nry;tJ vspJ vd;Wk; mjw;Fupa fhuzj;ij ntspapl;lJ miztiuAk; ftHe;j fUj;jhFk;.

 

rhkpahH Nahfk;:

 

tpiua];jhdhjpgjp rdpahfp cr;rk; ngw;wpUe;J> me;j rdpia gpuf];gjpahd FU ghHj;jhy; tho;ehspy; vd;whtJ xU ehs; [hjfH fz;bg;ghf rhkpahuhtJ jpz;zk;. tpiua];jhdhjpgjp rdpahf Fk;gk; & kPdk; yf;dj;jpw;F ,J mikAk;.

 

ghtpfs; jrhGf;jp:

 

uhF jirapd; filrp Gf;jpahd nrt;tha; Gf;jpapy; fztH kiztpf;Fs; fUj;J NtWghLfs; vspjpy; NjhdWk; vd;Wk;> me;j Neuj;jpy; ngupatHfs; fz;Lf; nfhs;shky; ,Ue;jhy; ,e;j Ntw;Wik clNd kiwe;J tpLk; vd;W xU N[hjplH $w> mijf; Nfl;l kw;nwhUtH ,Njg; Nghy; uhF jir NfJ Gf;jpapy; tk;GJk;Gtpy; khl;bf;nfhz;L fhty; epiyak; nry;yTk; tha;g;G cs;sJ vd;whH. ,e;j ,uz;L fUj;Jf;Fk; kw;w N[hjplHfs; Nfhr;rhuj;ijAk; NrHf;fhky; gyd; $WtJ ve;j tpjj;jpYk; nghUe;jhJ vd;whHfs;. ,Ue;jhYk; ,e;j fUj;Jf;fs; ekJ N[hjplHfis rpe;jpf;f itj;jJ.

 

Nkhl;rk; miltJ ahH?

 

12k; ,lj;jpy; NfJ ,Ue;jhy; Nkhl;rk; epr;rak; vd;Wk;> vdJ mg;ghtpw;Fk; ,J Nghy; mikg;G ,Ue;jjhy; mtH filrp fhyj;jpy; Nfhtpy jHkfHj;jhthf ,Ue;J Nkhl;rk; ngw;whH vd;W xU N[hjplH $wpdhH. ,e;j fUj;ij rpyH vw;Wf; nfhs;s KbahJ vd;wdH. vtd; xUtDf;F nrhe;j ge;j njhlHGila ];jhdq;fs; nfl;lhYk;> jd];jhdk; kpf tY ngw;whYk;> kpr tY Fz;wpdhYk;> mNj Nghy; 10 ,lk; gytpjq;fspy; nfl;Lk; ,Ue;J> yf;dhjpgjp Rgrhuq;fspy; epd;W> jpupNfhzq;fspy; epd;w rdpia FU ghHj;jhy; gw;ww;w tho;it Nkw;nfhs;tJld; Nkhl;r tPl;il Nehf;fp gadk; Nkw;nfhs;tJ cWjp.

 

N[hjplH ntq;fNlrd;:

 

Kd;djhf MjpjpUtuq;fk; Nfhtpypy; jpU ntq;fNlrd; vd;fpd;w xU N[hjpliu ek; rq;fj;jpdHfs; re;jpj;J ntF Neuk; N[hjplj;ij myrpnfhz;bUe;jdH. me;j N[hjplH Nfhr;rhuj;ij tpkupirahf nrhy;yp kw;w tp~aq;fis =Mjpuq;fehjDf;F jhd; njupAk; vd;w fUj;ij gy Kiw $wpaJ ek;ktHfis tpag;gpy; MHj;jpaJ.

 

N[hjpl R+w;Wyh :

 

,g;gb gyjug;gl;l fUj;Jf;fis xUtUf;nfhUtH gfpHe;Jf;nfhz;ldH. ,J Nghd;w R+w;Wyhf;fspy; nry;tJ N[hjpl mwpit GJg;gpj;Jf; nfhs;tJld; ehk; N[hjplj;jpy; Nkd;NkYk; Kd;Ndwpnfhd;bUf;fpNwhk; vd;W epWgdkhfpAs;sJ vd;W epiwa N[hjplHfs; gyH Kd;dpiyapy; jq;fs; fUj;ij ngUikAld; njuptpj;jdH.

 
அன்பிற்கினிய ஜோதிட நண்பர்களே உங்களது எந்த விதமான கருத்துகளையும் எங்களுக்கு இந்த வெப் சைட் லேயே  தெரிவிக்கவும்.
 

 

திங்கள், 22 அக்டோபர், 2012

Astrologers Tour 21-10-2012


   வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்க

    N[hjplHfs; New;W 21-10-2012 Qhapw;Wf;fpoik N[hjpl kw;Wk; Md;kPf rk;ge;jkhf xU ehs; ,d;gr;#w;Wyhthf MjpjpUtuq;fk; (kzY}HNgl;il)> jpUf;NfhtpY}H & jpUtjpif (gz;Ul;b).  nrd;w NghJ N[hjplHf@f;fpilapy; eilngw;w fUj;Jf; Fwpg;Gfs; & Gifg;glq;fs;.

 
 
MjpjpUtuq;fk;:
 
,q;F =uq;fehjiu tpl kpf ngupa uq;fehjH cs;shH.  ,tH fpof;if ghHj;J njw;fpy; =Njtp jhahH kbapy; jiy itj;J> ,lJ fhiy G+Njtp jhahH kbapYk; tyJ fhiy MjpN~rd; cly; kPJk;> tyJ ifia fUlho;thH kPJ itj;Jf;nfhz;Nl gpuk;kNjtDf;F Ntjrhuq;fis Nghjpg;gJ Nghd;W fhzg;gLfpwhH. Rthkpapd; epsk; 15 mbf;Fk; Nky; cs;sJ. ,tiug;ghHg;gJ fz;nfhs;sh fhl;rpahFk;. ,q;F uq;fehafpjhahupd; rd;djp mUikapYk; mUikahf cs;sJ. ,e;j CH njd;ngz;iz Mw;wpd; njd; fiuapy; mike;Js;s mofhd rpw;W}H. kdY}HNgl;ilapy; ,Ue;J 7 fpkP. gpuk;kQhdj;ij miltjw;F gupfhu];jykhf ,J tpsq;FfpwJ.







 
 
 

jpUtpf;uk];thkp jpUf;Nfhtpy;> jpUf;NfhtpY}H.

,e;j ];thkpf;F cyfse;j ngUkhs; vd;Wk; miof;fpwhHfs;. cyfj;ij jdJ 3 mbfshy; mse;J kfhgypd; Mdtj;ij mopj;J Ml;nfhz;ltH. jhahupd; jpUehkk; G+q;Nfhts;. ,J 108 it~;dt jpt;aNjrq;fspy; kpfTk; Gfo; ngw;w ];jyk;. ngha;ifaho;thH> G+jj;jho;thH & Nga;aho;thH      %tUf;Fk; ngUkhs; xUNru fhl;rp je;j Gd;aG+kp ,J. ,iwtd; ,q;F rq;F rf;fuj;ij jdJ fuq;fspy; khw;wp gpbj;Js;shH.

இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றது. tyJ fhiy Mfhak; mstpw;F ePl;bAs;shH. ,jw;F kfhyl;Rkp ghy; mgpN~fk; nra;J nfhz;bUf;fpwhs;. ,lJfhiy kfhgypapd; kfd; tzq;FfpwhH. ,J kpfngupa Nfhtpy;.  கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன.

மாவலி மன்னனிடம், மாற்றுரு கொண்டுவந்த மாலவன் மூன்றடி நிலம் கேட்க, அவனும் சம்மதிக்க, மாலவன் பேருருக் கொண்டு நிலவுலகு முழுவதும் ஓரடியால் அளந்து, விண்வெளி முழுதும் மறு அடியால் அளந்து மூன்றாம் அடியை எங்கே வைப்பது என மாவலியிடம் கேட்டதாகவும், அவன் அதைத் தனது தலையில் வைக்குமாறு கூறிப் பணிந்ததாகவும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோயில் கருவறையில் கற்சிலையாக, மூலவராக, வடிக்கப்பெற்றிருக்கிறது. கோயில் அமைந்துள்ள திருக்கோயிலூர் நகரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.



jpUtjpif (gz;Ul;b).

 பண்ருட்டி (Panruti),  கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். பலாப்பழத்திற்கும், முந்திரிக்கும் புகழ் பெற்றது பண்ருட்டி. பாட்டெழுதுவதில் சிறந்து விளங்கியதால், பண் உருட்டி பண்ணுருட்டி என்று பெயர் பெற்றது.

இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும்.  இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இது.

jpUehTf;furH jdJ KjpHe;j taJtiu rkdkjj;jpy; ,Ue;J filrpfhyj;jpy; jdJ tapw;Wtypf;F ve;jkjj;jpYk; juhj kUe;ij jdJ jkf;ifahH jpyftjp mk;ikahH je;j jpUePw;wpdhy; ePq;fpajhy;> jhd; ,Jtiu fhyk; fle;Jtpl;NlhNk vd;W tUe;jp jpUtjpif rptid kdk; nka;fshy; nefpo;e;J ghba ghly; ,J. ,e;j ghly; Njthuj;jpd; 4 k;jpUKiwapd; Kjy; ghly;. nrhy;yg;Nghdhy; Njthuj;jpd; Kjy; ghly; vd;Nw $wyhk;. (Kjy;jpUKiw je;j Qhdrk;ge;jH gpwg;gjw;F Kd;Ng te;j ghly; ,J.)


கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
 










N[hjplHf@f;fpilapy; eilngw;w fUj;Jf; Fwpg;Gfs; ehisf;F ntspaplg;gLk;.

(photos/matters composed by Jothidamamani M. Balasubramanian,M.A., Founder, Vellore Astrology Researcher’s Association, Vellore)