மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 27 ஜூலை, 2013

தாராபலம் சந்திராபலம் thaaraa palam chandraa palam


தாராபலம் சந்திரா பலம் என்றால் என்ன..?



          தாரா எனபது நட்சத்திரம் என்கின்ற தாரையை குறிக்கும். சந்திரா என்பது சந்திரன் நிற்கின்ற ராசி பலத்தை குறிக்கும்.  இவை இரண்டும் நாம் எந்த ஒரு காரியத்தை தொடங்கும் போதும் பார்ப்பது நாம் செய்ய போகும் காரியம் நல்ல முறையில் முடியவும், தொடர்ந்து நிறைய நன்மை அடையவும் ஏதுவாக அமையும். இவைகளை முக்கியமாக, திருமணம், கிரகபிரவேசம், பெண்ணை பார்க்க செல்லும் பொழுது, வியாபார ஆரம்பம் போன்ற காரியங்களை தொடங்கும் போது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
 
          தாரா பலத்தை திருமணத்திற்கு பார்க்க வேண்டுமானால், சுப முஹுர்த்தம் வைக்கப்படவுள்ள நாளின் நட்சத்திரமானது, மணமகன் மற்றும் மணப்பெண்ணின் ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து எண்ணி வரும் தொகையை 9 ஆல் வகுத்தால் வரும் மீதி 2, 4, 6, 8, 9 ஆக வந்தால் தாராபலம் கொண்ட நாளாகும், மற்றவை தாரபலம் இல்லாத நாளாகும். இது முக்கியமாக பெண்ணிற்கு பார்ப்பது மிக அவசியம், இல்லையென்றால் சில விரும்பத்தகாத செயல்கள் நடந்துவிட கூடும்.

       சந்திராபலம் எனபது மணமக்களின் ஜென்ம ராசி முதல் சுப முஹுர்த்த நாளில் சந்திரன் இருக்கும் ராசி வரையில் எண்ணி வந்த தொகை கிழ்கண்ட எண்ணிக்கையில் அமைந்தால் அதற்குரிய பலன்கள் வருமாறு:

ஜென்ம ராசியில் சந்திரன் இருந்தால் உடல் ஆரோக்கியம்.

இரண்டாவது ராசியில் சந்திரன் இருந்தால் பணம் நஷ்டம்.

முன்றாவது ராசியில் சந்திரன் இருந்தால் செல்வதிரவிய லாபம்.

நான்காவது ராசியில் சந்திரன் இருந்தால் வியாதி பயம்.

ஐந்தாவது ராசியில் சந்திரன் இருந்தால் காரியத்தில் தடை ஏற்படும்.

ஆறாவது ராசியில் சந்திரன் இருந்தால் எதிரி நாசமாகிவிடுவான்.

ஏழாவது ராசியில் சந்திரன் இருந்தால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

எட்டாவது ராசியில் இருந்தால் எடுத்த காரியம் கெட்டுபோகும்.

ஒன்பதாவது ராசியில் சந்திரன் இருந்தால் காரியங்கள் தாமதமாக முடியும்.

பத்தாவது ராசியில் சந்திரன் இருந்தால் உத்தியோக வேலையில் முன்னேற்த்தம்.

பதினோறாவது ராசியில் சந்திரன் இருந்தால் விரும்பத்தை அடையலாம்.

பன்னிரண்டாவது ராசியில் சந்திரன் இருந்தால் பணம் செலாவாகும்.

             சில ஜோதிட நூல்கள் சந்திரன் சில ராசியில் இருந்தால் வேறு விதமாகவும் கூறுகிறது. இதில் சந்திரன் ஜென்ம ராசிக்கு எட்டில் இருக்கும் போது எந்த புதிய முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பது நன்மை பயக்கும்.

=======================================================================================================

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.



சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.

செல்: 9443540743. Vellore - 632002.


====================================================================================================

 

புதன், 17 ஜூலை, 2013

balajothidar வெப்சைட்ல் பதிந்துள்ள ஜோதிடகட்டுரைகள்



இந்த வெப் சைட்ல்  பதிந்துள்ள
ஜோதிட கட்டுரைகள்.











திருஷ்டி ஜோதிடத்தில் பார்ப்பது எப்படி..? Dristi dosam


http://balajothidar.blogspot.in/2014/06/dristi-dosam.html


ஜோதிட செய்திமலர் - ஜூன் 2014 Seithimalar June -2014


http://balajothidar.blogspot.in/2014/06/2014-seithimalar-june-2014.html

இரட்டை வருமானம் வேண்டுமா..? double income


http://balajothidar.blogspot.in/2014/06/double-income.html

குரு மாற்றம் - மக்களுக்கு (தேதி) தடுமாற்றமா..?

http://balajothidar.blogspot.in/2014/06/blog-post.html
மே 2014  செய்திமலர்.
May2014

http://balajothidar.blogspot.in/2014/06/2014-may2014.html


April-2014  Seithimalar  
ஏப்ரல் 2014 செய்திமலர்.

http://balajothidar.blogspot.in/2014/06/april-2014-seithimalar-2014.html



குரு என்பவர் யார்?


குரு வியாழனா..?   குரு தட்சிணாமூர்த்தியா…?


http://balajothidar.blogspot.in/2014/06/who-is-guru.html

குரு பெயர்ச்சி பலன் ஒரு கண்ணோட்டம்

வாக்கியபடி 13-6-2014 , திருக்கணிதபடி   19-6-2014 தேதி



ஜாதகத்தில் பேய் பற்றி அறிய முடியுமா? Devil -Satan-Ghost


அட்சய திரிதியின் ஜோதிட ரகசியங்கள். Atchaya Trithiyai Secrets


இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே ஜோதிட பழமொழி


கேட்டை கோட்டை கட்டும். 

ஜோதிட பழமொழி.       Proverb


ஜோதிட பழமொழி* Astro proverb* சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்


ஜோதிட செய்திமலர் -
2014 மார்ச் MARCH -2014 மாதம்


Astrology is a Fire

ஜோதிடம் ஒரு அக்னி 



ஜோதிட செய்திமலர் - பிப்ரவரி 2014 Astrological News magazine - Feb-2014
http://www.balajothidar.blogspot.in/2014/02/2014-feb-2014.html


ஊமை ராசிகள்: Dump Signs

http://www.balajothidar.blogspot.in/2014/01/dump-signs.html


செய்திமலர் Seithimalar ஜனவரி 2014




ஷேர் வியாபாரம் மூலம் பணக்காரனாவது எப்படி? Share Gainer





செய்திமலர் Seithimalar டிசம்பர் 2013



திருமண பொருத்தம்  -   கையேடு





செய்திமலர் நவம்பர் 2013  Nov2013 

http://balajothidar.blogspot.in/2013/11/2013-nov2013.html

நவராத்திரி என்றால் என்ன..؟



















மகாளயம் பட்சம் ஓர் ஜோதிட ஆய்வு.  http://balajothidar.blogspot.in/2013/09/mahalya-patcham.html 

 

கேது தசை வந்துவிட்டதா. . . ? Kethu dasa



செப்டம்பர் 2013     செய்திமலர் 
September- 2013   Seithimalar




ஜோதிட வகுப்பு ASTRO CLASS

http://balajothidar.blogspot.in/2013/08/astro-class.html



 ஆய கலைகள் அறுபத்து நான்கு 64 arts




மரணம் எப்பொழுது சம்பவிக்கின்றது?
http://balajothidar.blogspot.in/2013/08/when-death.html





செய்திமலர் ஆகஸ்ட் 2013 August- 2013   Seithimalar


 
ஜோதிடத்தில் நண்பர்கள்  Friendship

http://balajothidar.blogspot.in/2013/08/friendship.html

 

தாராபலம் சந்திரா பலம் என்றால் என்ன..?



வழுக்கை மண்டை யாருக்கு அமையும்.?



 குடும்பத்துடன்  டிவி  யார் பார்ப்பார்கள்?

http://balajothidar.blogspot.in/2013/07/family-tv-view.html


எதிரிகளை வசபடுத்துவது எப்படி..? eliminate enemy



சுகர தசை சுழற்றி அடிக்குமா..? sukra dasa demerits



செய்திமலர் ஜூலை July 2013 Seithimalar








mensus problems



மாத விலக்கு மாறுவது ஜோதிடத்தில் தெரியுமா..?




திருமண   பத்து   பொருத்தங்கள் 




Pinnastavargam





உச்சம் பெற்ற கிரகம் பின்னாஷ்ட வர்கத்தில்




மதிப்பெண் குறைந்தால்....




Preganent





புத்திர பாக்கியமும் கர்ப்பமும்.




love with wife





மனைவியை காதலிப்பது எப்படி..?




Pitru tharpanam by Ladies




பெண்கள் தர்பனம் செய்யாலாமா?


tharpanam


 எள்ளு தர்ப்பணம் 



loan problems


கடன் வேதனை 


VARA செய்திமலர் - ஜூன் -2013 




 


 


குரு பெயர்ச்சி பலன்கள் Guru Peyarchi Palangal


http://balajothidar.blogspot.in/2013/05/guru-peyarchi-palangal.html



Mercury Stars



 ஆயில்யம், கேட்டை & ரேவதி  நட்சத்திரகாரர்கள்



Saturn stars



பூசம், அனுஷம் & உத்திரட்டாதி 

 நட்சத்திரகாரர்கள்


Guru stars



புனர்பூசம், விசாகம் & பூரட்டாதி

நட்சத்திரகாரர்கள்


Raagu stars



திருவாதிரைசுவாதி & சதயம் 

 நட்சத்திரகாரர்கள்


Mars stars



மிருகசிரிஷம் சித்திரை அவிட்டம் 

நட்சத்திரகாரர்கள்


Moon star



ரோகினி ஹஸ்தம் திருவோணம்  


நட்சத்திரகாரர்கள்



Suriyan stars



கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரகாரர்கள்


Sukran stars




பரணி, பூரம், பூராடம் நட்சத்திரகாரர்கள்



Kethu stars



அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரகாரர்கள்



Dancer



ஜோதிடத்தில் நடனகலை


Maanthi raising Sign


மாந்தி உதயமாகும் நேரம்.



VARA செய்திமலர் - மே  - 2013






 


 


 


தாம்பத்யசுகமா...ஐயோ வேண்டாம்...Marital displeasures


http://balajothidar.blogspot.in/2013/04/marital-displeasures.html



Marital Pleasures



தடையில்லா தாம்பத்யம்.


expenses


வரவு எட்டணா...    செலவு பத்தணா..  




   பஞ்சாங்கத்தில் சரியானது     


    திருகனிதமா..?. வாக்கியமா...?..    




Want tobe an Astrologer



நீங்களும் ஜோதிடராகலாம்


Rajju Poruththam


 ரஜ்ஜு பொருத்தத்தின் ரகசியம். 



Percentage of Good effects



ஸ்ரீ விஜயவருஷம் = எத்தனை சதவிகித பலன்கள்….?


யுகாதி - விசு - தமிழ் வருடம் 

ஜோதிட கருத்து.



தூக்கமும் கண்களை தழுவட்டுமே. SOUND SLEEP



Neecha Banga Rajyoga



 "நீச்ச பங்க ராஜயோகம்" 



VARA செய்திமலர் - ஏப்ரல் – 2013



 






திருமணத்திற்கு முன்பே சுகத்தின் ருசி. . . .! happiness before marriage..



பிரம்மஹத்தி தோஷம் Brahmahathi Dosham


புத்திர தோஷ பாரிகர ஸ்தலம் விரிஞ்சிபுரம் - Virinjeepuram





ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடலாமா? Share Market



வீபரித கண்டங்கள் - Dangerous Accidents



உதயாதி நாழிகை என்பது மணி கணக்கா? (Nazhikai convertion)



M .E படித்த ப்ரோஹிதர் -  ME prohidar


துலாலக்னத்திற்கு தொழில் Tula Lagna Thozhil


சகடயோக ஜாதகமா?


VARA செய்திமலர் - மார்ச் – 2013


ஓங்காளி பூஜை ஜோதிடன்







குரு & சுக்ரன் சேர்க்கை ஆபத்தா?


ஆறாம் ஆதிபதியின் அட்டகாசம் - Rudeness of Sixth Bhava





லக்னாதிபதி நீச்சமா?


Almanac - பஞ்சாங்கம் எனபது என்ன?


VARA செய்திமலர் - பிப்ரவரி 2013



கிரகங்கள் அவரவர் ஜாதகப்படி நல்லவரா? கெட்டவரா?


நோய் வரும் காலம். Time of Disease



Secrets of Woman மங்கையின் ஜாதக ரகசியங்கள்




ஜோதிடத்தில்

பித்தம், வாதம் & கபம்



சனி தருவது 
சங்கடமா..?  சந்தோஷமா..?


VARA செய்திமலர்  -  ஜனவரி - 2013




கூட்டுத் தொழிலில் குதூகலம் - Business Partner










WONDERS IN SIXTH BHAVA . ! ஆறாம் பாவத்தின் அதிசயங்கள்


Guru Palam is need for marriage ?


குரு பலம் இல்லாமல் திருமணமா


Who gets Lucky House ? அதிர்ஷ்ட வீடு அமையுமா ?


Loving Couples - ஆதர்ச தம்பதிகள்


கேது தசை கெடுக்குமா ? - Kethu Dasa !





கல்விக்கான ஜாதக அமைப்பு


Working Wife - மனைவி வேலைக்கு போவாளா ..?



Skipping Husbands . . ! கை மாறும் கணவன்மார்கள்


VARA செய்திமலர்    டிசம்பர் – 2012



 


 


Plenatary Signals


 கிரக --->>   சமிக்ஞைகள் 




சுகம் தரும் சொந்த வீடு Comfortable Own House



MBBS Education - டாக்டர் படிப்பு

http://balajothidar.blogspot.in/2012/11/mbbs-education.html


ஆரோக்கியமாக சமைப்பவர் ஜாதகம் எப்படி? சுவையாக சமைப்பவர் ஜாதகம் எப்படி?

http://balajothidar.blogspot.in/2012/11/blog-post_8927.html


 


Margazhi Nonbu கணவனை காட்டும் மார்கழிப் பாவை நோன்பு for Early Marriage



http://balajothidar.blogspot.in/2012/10/margazhi-nonbu-for-early-marriage.html


 


திருமணதிற்கு ஜாதகம் பொருத்தம் ஏன் ? Is matching necessary ?


http://balajothidar.blogspot.in/2012/11/is-matching-necessary.html


  


PLANETARY  DISEASES


(கிரகங்கள் தரும் நோய்கள் )





காதல்--> கலப்பு திருமணம் Love--> Intercaste Marriage





செவ்வாய் தோஷ சிறப்பு கட்டுரை


தோஷம் + தோஷம் = சந்தோஷம்




Child birth - மகிழ்ச்சி தரும் மழலை யோகம்




VARA News - செய்தி மலர் - நவம்பர் 2012




Pitru Dharpanam - பூர்வ பூண்ணியமும் பிதுர் தர்பணமும்




காதல் ஜாதகம் Lover's Jadagam







Raising Sign - Ascendent - Power of Lagna


(கிழ்வானத்து ராசி - லக்னம் )




When wife says ok…? மனைவி மயங்கும் நேரம் ..?

http://balajothidar.blogspot.in/2012/11/when-wife-says-ok.html


வளம் தரும் வாஸ்து 





முகூர்த்த நாளின் முக்கியத்துவம் Wedding date Importance




ராகுவின் ரகசியங்கள் (Secrets of Raagu)