வேலூர் ஜோதிட
ஆராய்ச்சியாளர்கள் சங்கம், வேலூர்-2
நடத்திய
இலவச ஜோதிட முகாம் மற்றும் ஜோதிட கருத்தரங்கம்
புகை படங்கள் மற்றும் கருத்துகள்
புகை படங்கள் மற்றும் கருத்துகள்
நாள்: 16-12-2012
இடம்: மகளிர் மன்றம், Auxilium College Road, காந்தி நகர், வேலூர்-6.
ஜோதிட ஸ்ரீ S. வெங்கடேசன், செயலாளர் வரவேற்புரை வாசிக்கிறார் .
வேலூர் மாநகராட்சி முதல் மண்டல தலைவர் உயர்திரு M . சுனில் குமார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கி வைக்கிறார்.
ஜோதிட சிகரம் Prof.
K. சண்முகம்,சங்க தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினர் வேலூர் மாநகராட்சி முதல் மண்டல தலைவர் உயர்திரு M . சுனில் குமார் அவர்களுக்கு மாலை அணிவித்து கெளரவிக்கிறார்.
சைவ சித்தாந்த ரத்னா,
ஜோதிட மாமணி , பஞ்சாங்க கணிதர்.. M. பாலசுப்ரமனியன், M.A., சங்க நிறுவனர் அவர்கள் சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்கிறார்.
சங்க தலைவர் Prof. K. சண்முகம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்துகிறார்.
சங்க நிறுவனர் M. பாலசுப்ரமனியன், அவர்கள் நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை பற்றி விவரிக்கிறார்.
விழாவின் சிறப்பு விருந்தினர் வேலூர் மாநகராட்சி முதல் மண்டல தலைவர் உயர்திரு M . சுனில் குமார் அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகிறார்.
விழாவின் சிறப்பு விருந்தினர் வேலூர் மாநகராட்சி முதல் மண்டல தலைவர் உயர்திரு M . சுனில் குமார் அவர்கள் முதல் இலவச ஜோதிட சேவையை துவக்கி வைக்கிறார்.
ஜோதிடஸ்ரீ D.சத்தீஸ்வரி அவர்கள் இலவசமாக மக்களுக்கு ஜோதிடம் பார்க்கிறார்.
ஜோதிட வித்தகர் R. ஜெயராதே, B.A. (Astro), சங்க துணைத் தலைவர் அவர்கள் இலவசமாக மக்களுக்கு ஜோதிடம் பார்க்கிறார்.
ஜோதிட ஸ்ரீ R. ரவி ராஜன் துணைச் செயலாளர் அவர்கள் இலவசமாக மக்களுக்கு ஜோதிடம் பார்க்கிறார்.
நமது சங்க நிறுவனர் அவர்கள் ஜோதிடர் கலைச்செல்வன் அவர்களிடம் உரையாடுகிறார்.
ஜோதிட ஸ்ரீ மேரு மதிவாணன் அவர்கள் இலவசமாக மக்களுக்கு ஜோதிடம் பார்க்கிறார்.
நமது சங்க நிறுவனர் அவர்கள் ஜோதிடர் கலைச்செல்வன் மற்றும்
ஜோதிட சிகரம் D. ரவிக்குமார், D.A. (Astro), சங்க சிறப்பு செயலாளர்
அவர்களிடம் உரையாடுகிறார்.
ஜோதிடஸ்ரீ கெஜவல்லி, செயற்குழு உறுப்பினர் அவர்கள் இலவசமாக மக்களுக்கு ஜோதிடம் பார்க்கிறார்.
சங்க தலைவர் Prof. K. சண்முகம் அவர்கள் இலவசமாக மக்களுக்கு ஜோதிடம் பார்க்கிறார்.
சங்க ஜோதிடர் சரவணா அமிர்தம் அவர்கள் இலவசமாக மக்களுக்கு ஜோதிடம் பார்க்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் , ஓசூர் ஜோதிடர் J. பழனிச்சாமி அவர்கள் இலவசமாக மக்களுக்கு ஜோதிடம் பார்க்கிறார்.
பிற்பகல் கருத்தரங்கை தலைவர் Prof. K. சண்முகம் அவர்கள் துவக்கி
உரை யாற்றுகிறார்.
பிற்பகல் கருத்தரங்கில் சங்க நிறுவனர் M. பாலசுப்ரமனியன், அவர்கள் ஜோதிடர்களை வரவேற்று
உரை யாற்றுகிறார்.
ஜோதிடர் D.
சிவலிங்கம் சங்க கொள்கை பரப்பு
செயலாளர் அவர்கள் ஜோதிடமும் தொலை தொடர்பும் என்ற தலைப்பில் பேசுகிறார்.
ஜோதிட ஸ்ரீ R. ரவி ராஜன் துணைச் செயலாளர் அவர்கள்
ஜோதிட சூட்சுமங்களை பற்றி பேசுகிறார்.
ஜோதிட ஸ்ரீ M. சுரேஷ் பாபு,M .A , துணைச் செயலாளர் ஜோதிடத்தில் சுவையை அறிவது பற்றி பேசுகிறார்.
ஜோதிடஸ்ரீ D.சத்தீஸ்வரி, செயற்குழு உறுப்பினர் அவர்கள் குஜனும் திருமண வாழ்க்கையும் என்ற தலைப்பில் பேசுகிறார்.
ஜோதிடஸ்ரீ ஈஸ்வரையா, செயற்குழு உறுப்பினர் அவர்கள்
பக்கத்து வீட்டை பார்க்கும் ஜாதகம்
என்ற தலைப்பில் நகைசசுவையுடன் பேசுகிறார்.
ஜோதிடஸ்ரீ கெஜவல்லி, செயற்குழு உறுப்பினர் அவர்கள்
பயமில்ல ஜாதகர் நிலை
பற்றி பயமில்லாமல் பேசுகிறார்.
ஜோதிடஸ்ரீ S. வெங்கடேசன், B .A செயலாளர் அவர்கள்
தண்ட செலவு செய்பவர் யார் யார்
என்ற தலைப்பில் விரைய பாவத்தை பற்றி பேசுகிறார்.
ஜோதிட சிகரம் D. ரவிக்குமார், D.A. (Astro), சங்க சிறப்பு செயலாளர்
அவர்கள் கிரகமும் மின் வெட்டும் என்ற தலைப்பில் கிரகங்கள் சக்தி குறைவதே
அவரவர் ஜாதகத்தில் மின் வெட்டு என்று பேசுகிறார்.
உரையாடுகிறார்.
காஞ்சிபுரம் ஜோதிடசிகரம் வடிவேலு அவர்கள்
திருமண பொருத்தத்தில் யோனி பொருத்தம்
சிறந்தது என்றும் நட்சத்ர யோனி மிருகமும், லக்னம் நின்ற நட்சத்ர மிருகமும் சேர்ந்து பார்க்க வேண்டும் என்ற ஒரு புதிய கருத்தை ஜோதிடர்களின் முன் ஆய்வுக்கு வைத்து பேசினார்.
காட்பாடி விஜி ராவ் நகர் ஜோதிடர் ஜோதிடபாரதி P.T. சுப்பிரமணி அவர்கள் ஜோதிட இரகசியங்களை பேசுகிறார்.
ஜோதிட பாரதி B .செந்தில் வேலன் அவர்கள் துல்லிய கணக்கே பலன் சொல்லும் என்று ஜாதக கணக்கிற்கு முக்கிய துவம் தர வேண்டும் என்று பேசுகிறார்.
ஜோதிடபாரதி குமரகுரு அவர்கள் ஜோதிட ஆராய்ச்சி அதிமாக செய்ய வேண்டும் என்றும் இதற்கு ஜோதிடர்கள் தாங்களாகவே முன் வரவேண்டும் என்றும் இதற்கு ஆகும் செலவிற்கு முதலில் பணம் நான் தருகிறேன் என்று ஜோதிடர்களை துல்ல செய்து பேசினார்.
இறுதியாக காட்பாடி மதி நகர், (திருநகர் அருகில்)
ஜோதிடபாரதி S . அருண் பாலாஜி அவர்கள் பேசுகிறார்.
விழாவின் இறுதியில்
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்
சார்பாக 2013 ஆண்டு காலண்டர்களை வந்திருந்த ஜோதிடர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
பிறகு ஜோதிடஸ்ரீ R. சாமு பொருளாளர் அவர்கள் நன்றி நவின்றார். நட்டு பண்ணுடன் விழா இனிது நிறைவுற்றது.
விழாவின் முழு பொறுப்புகளை கவனித்து வந்த நமது
சங்க செயலர் S. வெங்கடேசன்
அவர்களையும்,
அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட சங்க துணைசெயலாளர்
ஜோதிடசிகரம் S. ஆறுமுகம்
அவர்களையும் சங்க நிறுவனர் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் பாராட்டினார்கள்.
தங்கள் சேவைக்கு வாழ்த்து!
பதிலளிநீக்குஜோதிடர்களை ஒனறினைக்கும் எங்கள் சேவைக்கு வாழ்த்து கூறிய திரு சுகுமார் அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.
நீக்கு