மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 12 ஜூலை, 2014

ஆன்லைன் ஜோதிடம் - ONLINE ASTROLOGY

ஆன்லைன் ஜோதிடம் 
 ONLINE ASTROLOGY









அன்புடையீர்வணக்கம்.
  
       உங்களை போன்ற வெளியூர் மற்றும்  வெளிநாட்டில் வாழ்பவர்கள் நிறைய பேர்கள் ஜோதிடம் படிக்க விருப்ப படுவதால் ஆன்லைன் வகுப்புகள் நடத்த திட்டம். 

ONLINE ASTROLOGY CLASS thro email. 
Duration: One month to 3 months.                     Minimum Course Fees.

       பாடங்களை ஒரு தனியான் பிளாக்கில் உங்களுக்கு  தந்துஅதில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை வாரம் ஒரு முறை ஈமெயில் chat மூலம்  செய்யப்படும்.  மேலும்   வாரந்திர டெஸ்ட் ஓன்று உண்டு. Answer Sheet செக் செய்து மதிப்பெண்கள் கூட வழங்கப்படும்.

       ஜோதிடத்தில் உங்கள் ஆர்வத்தை பொருத்து நீங்கள் மூன்று மாதத்திலும் முடிக்கலாம்,இல்லை ஒரு மாதத்திற்குள் கூட முழு பாடங்களை  முடிக்கலாம்.
பாடத்திட்டம் (syllabus) , ஆரம்பம் முதல் (ie. A ,B ,C ,D  முதல்) அஷ்டவர்க்கம் வரை (25பாடத்திட்டங்கள்) உண்டு. ஆன்லைன் மூலம் படிப்பவர்களுக்கு ஒரே ஒரு முறை நேரடி சந்திப்பு (optional ) உண்டு. குறைந்த சேவை கட்டணம் உண்டு. உங்களுக்குமேற்கூறிய நடைமுறைகள் ஏற்புடையதாக இருப்பின்,

உடனடியாக உங்களை பற்றிய முழு விபரத்துடன்
(பெயர், வயது, படிப்பு, இருக்கும் இடம், ஜோதிட ஆர்வம், ஜோதிட முன் அனுபவம்,  etc.) தொடர்பு கொள்ளவும்.  email: jothidananban@gmail.com
இப்படிக்கு, அன்புடன்,


A.N. ராஜாராமன்,
 அமைப்பாளர்.
சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ,வேலூர் – 632002
Siva Astrological Research Bureau, Vellore-2
சித்தாந்த ரத்னம்பஞ்சங்க கணிதர்ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
கௌரவ ஜோதிட பேராசிரியர்,சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.


சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர், கடந்த 2001 முதல் நேரடி ஜோதிட வகுப்புகள் கட்டணம் வாங்கிகொண்டு நடத்தி வருகிறது. தற்போது 20வது (20th Batch) வகுப்புகள் நடந்து கொண்டுள்ளது. நேரடி வகுப்புகள் ஒவ்வொரு ஞாயிறு மதியம் மணி முதல் மணி வரை நடைபெறும். மொத்தம் 25 வகுப்புகள். தோரயமாக ஆறு மாதம் ஆகும். வகுப்பு இறுதியில் ஜோதிட பட்டமளிப்பு விழா ஓன்று வைத்து வகுப்புகளில் தேறிய மாணவர்களுக்கு "ஜோதிடஸ்ரீ" என்கின்ற பட்டத்தை கொடுத்து கெளரவிகின்றோம். இதில் படித்த மாணவர்களில் நிறைய பேர்  மக்களுக்கு ஜோதிடம் பார்க்கின்றனர். மேலும்படித்த மாணவர்களுக்கு மாதம் ஒரு முறை புத்தூட்ட பயிற்சியாக ஜோதிட workshop  நடத்துவோம். இந்த ஆறுமாத பயிற்சிக்கு மிக குறைந்த கட்டணம் வாங்குகிறோம். மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஜோதிட கருத்து கூட்டங்களையும் நடத்துகிறோம்.
 ஜோதிடம் ஓர் அறிவியலை விட உயர்ந்த மெய்ஞானம். ஜோதிடம் ஒரு வாழ்க்கை கல்வி. அனைவரும் படிக்க வேண்டியது. அவரவர்கள் வாழ்க்கையை செம்மையாக வைத்து கொள்ளவும், ஆபத்தில் உற்ற துணையாகவும் ஜோதிடம் செயல்படுகிறது. நம்மை சுற்றியுள்ளவர்களை பற்றியும் தெரிந்து கொண்டு நம்மை பாதுகாத்து கொள்ளவும் உதவுகிறது.




2 கருத்துகள்:

  1. Astrology is characterized as, "the divination of the alleged impacts of the stars and planets on human undertakings and earthly occasions by their positions and perspectives." There's a well-known axiom that things are "written in the stars," and for adherents of astrology,


    Famous Astrologer in Mumbai


    பதிலளிநீக்கு