அந்தணன் தனித்திருக்க அவதிகள் மெத்த (அதிகம்) உண்டு...
ஆம், ஜாதகத்தில் அந்தணன் @ குரு பகவான் தனித்து இருப்பவர்களுக்கு தொல்லைகள் தொடர்ந்து இருக்கும். இந்த குரு எந்த ராசி கட்டத்தில் இருந்தாலும் பிரச்சினைகள் பிறந்து கொண்டே இருக்கும்.
இவர்கள் மத்திம வயது வரை மனைவி, மக்கள் என வாழ்ந்தாலும், 50, 60 வயதை தொடும் போது உற்றார் உறவினர்கள் பலர் இருந்தாலும் தனித்து விடபடுவார். ஒரு சிலர் குடும்பத்தில் இருந்தாலும் சமயத்தில் துணைக்கு இல்லாத நிலையே உண்டு.
எனவே இது போன்று அமைப்பு உள்ளவர்கள் மத்திம வயதுக்கு மேல் எதோ ஒரு சமுதாய பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டால் சமுதாயத்தில் உள்ள பொது மக்கள் இவர்களுக்கு உறு துணையாக கடைசி காலம் வரை இருப்பார்கள்.
மேலும் விபரமறிய 👇 கிளிக் செய்து பார்க்கவும்.
https://youtu.be/exW8gU96vc8
உங்களது கருத்துக்களை கமென்ட்ஸில் தாருங்கள். ரொம்ப பிடித்து இருந்தால் எல்லோருக்கும் ஷேர் செய்யுங்கள்.
LOvely blog post,Thank you.
பதிலளிநீக்குone of the astrological services
Best Astrologer in Koppal
Its very interesting while reading it,thank you for posting such a good article.
பதிலளிநீக்குFor Furniture Repair visit thesofastore,they give
Sofa Refurbishing in Madivala,Bangalore
Very good article, Thank you
பதிலளிநீக்குabhiram astrology Center. Best indian Astrologer In bancroft
Thank you for sharing this nice article.
பதிலளிநீக்குFor Astrological solutions contact Shri Durga astro center,They gives
Vashikaran Astrologer in Rajajinagar
Your information related to Astrologer is really very useful for me ....Thanks for sharing this informative
பதிலளிநீக்குFor better sofa renovation contact thesofastore gives best
Sofa Refurbishing in Banashankari,Bangalore