ஜோதிட கேள்வி பதில் - 3
குரு & சுக்ரன் சேர்க்கை ஆபத்தா?
வணக்கம்,
எனது ஜாதகத்தில் ஏழாம் வீட்டு அதிபதி சுக்கிரன் அவர் குரு பகவானுடன் சேர்ந்துள்ளார், இதனால் என்ன பலன் என்று தெரிவித்தால்நன்றி உடையவனாவேன்,
பிறந்த திகதி 12-05-63 நேரம் காலை 05.15, இடம் ரட்னபுர, இலங்கை,
எனது ஜாதகத்தில் ஏழாம் வீட்டு அதிபதி சுக்கிரன் அவர் குரு பகவானுடன் சேர்ந்துள்ளார், இதனால் என்ன பலன் என்று தெரிவித்தால்நன்றி உடையவனாவேன்,
பிறந்த திகதி 12-05-63 நேரம் காலை 05.15, இடம் ரட்னபுர, இலங்கை,
கட்டனம் செலுத்த வேன்டுமாயின் விபரங்களை தெரிவிக்கவும்
பெயர்-------------, இலங்கை
அய்யா வணக்கம்.
உங்கள் மேஷ
இலக்கனதிற்கு ஏழாம் அதிபதி 12 இடத்தில இருப்பது
ஒரு குறை, இருந்தாலும் சுக்ரன் உச்சம் பெற்று இருப்பது மிக பெரிய
சிறப்பு. மேஷலக்னதிற்கு மராகாதிபத்தியம் சுக்ரன் பெறுவதால் சிறு குறை.
இருந்தாலும், மேஷலகனதிற்கு பாக்கிய ஸ்தானத்திபதி குரு மறைந்தாலும்
ஆட்சி பெற்றது மிக பெரிய சிறப்பு. உங்களுக்கு நேரிடையாக பலன் கூற வேண்டுமானால், இரண்டு குருமார்கள் தேவ குரு & அசுர குரு சேர்வது உங்கள் மனைவியின் கருத்துகள் முன்னுக்கு
பின் முரணாக அமையும். மேலும் சுகம் தருவதற்கு பதில் தர்க்கம் பேசியே நேரம்
கழியும். உங்களுக்கும் ஏதோ ஒரு சொல்ல முடிய மனக்குறை இருந்து கொண்டே இருக்கும்.
வாசகர்களுக்கு ஜோதிட
சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான
கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
email: jothidananban@gmail.com
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி
யாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore-632002.