மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 22 அக்டோபர், 2012

Astrologers Tour 21-10-2012


   வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்க

    N[hjplHfs; New;W 21-10-2012 Qhapw;Wf;fpoik N[hjpl kw;Wk; Md;kPf rk;ge;jkhf xU ehs; ,d;gr;#w;Wyhthf MjpjpUtuq;fk; (kzY}HNgl;il)> jpUf;NfhtpY}H & jpUtjpif (gz;Ul;b).  nrd;w NghJ N[hjplHf@f;fpilapy; eilngw;w fUj;Jf; Fwpg;Gfs; & Gifg;glq;fs;.

 
 
MjpjpUtuq;fk;:
 
,q;F =uq;fehjiu tpl kpf ngupa uq;fehjH cs;shH.  ,tH fpof;if ghHj;J njw;fpy; =Njtp jhahH kbapy; jiy itj;J> ,lJ fhiy G+Njtp jhahH kbapYk; tyJ fhiy MjpN~rd; cly; kPJk;> tyJ ifia fUlho;thH kPJ itj;Jf;nfhz;Nl gpuk;kNjtDf;F Ntjrhuq;fis Nghjpg;gJ Nghd;W fhzg;gLfpwhH. Rthkpapd; epsk; 15 mbf;Fk; Nky; cs;sJ. ,tiug;ghHg;gJ fz;nfhs;sh fhl;rpahFk;. ,q;F uq;fehafpjhahupd; rd;djp mUikapYk; mUikahf cs;sJ. ,e;j CH njd;ngz;iz Mw;wpd; njd; fiuapy; mike;Js;s mofhd rpw;W}H. kdY}HNgl;ilapy; ,Ue;J 7 fpkP. gpuk;kQhdj;ij miltjw;F gupfhu];jykhf ,J tpsq;FfpwJ.







 
 
 

jpUtpf;uk];thkp jpUf;Nfhtpy;> jpUf;NfhtpY}H.

,e;j ];thkpf;F cyfse;j ngUkhs; vd;Wk; miof;fpwhHfs;. cyfj;ij jdJ 3 mbfshy; mse;J kfhgypd; Mdtj;ij mopj;J Ml;nfhz;ltH. jhahupd; jpUehkk; G+q;Nfhts;. ,J 108 it~;dt jpt;aNjrq;fspy; kpfTk; Gfo; ngw;w ];jyk;. ngha;ifaho;thH> G+jj;jho;thH & Nga;aho;thH      %tUf;Fk; ngUkhs; xUNru fhl;rp je;j Gd;aG+kp ,J. ,iwtd; ,q;F rq;F rf;fuj;ij jdJ fuq;fspy; khw;wp gpbj;Js;shH.

இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றது. tyJ fhiy Mfhak; mstpw;F ePl;bAs;shH. ,jw;F kfhyl;Rkp ghy; mgpN~fk; nra;J nfhz;bUf;fpwhs;. ,lJfhiy kfhgypapd; kfd; tzq;FfpwhH. ,J kpfngupa Nfhtpy;.  கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன.

மாவலி மன்னனிடம், மாற்றுரு கொண்டுவந்த மாலவன் மூன்றடி நிலம் கேட்க, அவனும் சம்மதிக்க, மாலவன் பேருருக் கொண்டு நிலவுலகு முழுவதும் ஓரடியால் அளந்து, விண்வெளி முழுதும் மறு அடியால் அளந்து மூன்றாம் அடியை எங்கே வைப்பது என மாவலியிடம் கேட்டதாகவும், அவன் அதைத் தனது தலையில் வைக்குமாறு கூறிப் பணிந்ததாகவும் நம்பிக்கை. அந்த நம்பிக்கையின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோயில் கருவறையில் கற்சிலையாக, மூலவராக, வடிக்கப்பெற்றிருக்கிறது. கோயில் அமைந்துள்ள திருக்கோயிலூர் நகரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.



jpUtjpif (gz;Ul;b).

 பண்ருட்டி (Panruti),  கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். பலாப்பழத்திற்கும், முந்திரிக்கும் புகழ் பெற்றது பண்ருட்டி. பாட்டெழுதுவதில் சிறந்து விளங்கியதால், பண் உருட்டி பண்ணுருட்டி என்று பெயர் பெற்றது.

இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும்.  இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இது.

jpUehTf;furH jdJ KjpHe;j taJtiu rkdkjj;jpy; ,Ue;J filrpfhyj;jpy; jdJ tapw;Wtypf;F ve;jkjj;jpYk; juhj kUe;ij jdJ jkf;ifahH jpyftjp mk;ikahH je;j jpUePw;wpdhy; ePq;fpajhy;> jhd; ,Jtiu fhyk; fle;Jtpl;NlhNk vd;W tUe;jp jpUtjpif rptid kdk; nka;fshy; nefpo;e;J ghba ghly; ,J. ,e;j ghly; Njthuj;jpd; 4 k;jpUKiwapd; Kjy; ghly;. nrhy;yg;Nghdhy; Njthuj;jpd; Kjy; ghly; vd;Nw $wyhk;. (Kjy;jpUKiw je;j Qhdrk;ge;jH gpwg;gjw;F Kd;Ng te;j ghly; ,J.)


கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்
ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.
 










N[hjplHf@f;fpilapy; eilngw;w fUj;Jf; Fwpg;Gfs; ehisf;F ntspaplg;gLk;.

(photos/matters composed by Jothidamamani M. Balasubramanian,M.A., Founder, Vellore Astrology Researcher’s Association, Vellore)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக