மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 25 அக்டோபர், 2012

ஹரனுக்கு வில்வம் ஹரிக்கு துளசி

துளசி & வில்வம் 


விஷ்ணுவிற்கு துளசி கொண்டு பூஜை செய்கிறோம். காரணம் ஏன் என்று கேட்டால் எல்லோரும் தலை சொரிகிறார்கள். அதே போல் சிவனுக்கு வில்வமும் ஏன் உபயோகம் செய்கிறோம் என்று பெரும்பான்மை மக்களுக்கு தெரிவதில்லை.
 
 
 
இதற்க்கு ஜோதிட ரீதியான காரணம் முதன்மையாக வருகிறது. விஷ்ணுவின் நட்சத்ரம் திருவோணம் என்றும் சிவனுடைய நட்சத்ரம் திருவாதிரை என்றும் உடனே சொல்லிவிடுவோம். அமெரிகாவின் நாசா விஞ்சானிகள் திருவாதிரை ஒரு எரி நட்சத்ரம் என்றும், திருவோணம் குளிர்ச்சியான நட்சத்ரம் என்றும் நிருபித்து உள்ளனர்.
 
 
ஜோதி ஸ்வருபமான கடவுள் சிவன். அமைதியும் குளிர்ச்சியும் உள்ள கடவுள் விஷ்ணு. விஷ்ணுவின் குளிர்ச்சியை நீக்க உஷ்ணமான துளசியையும், சிவனின் வெப்பத்தை நீக்க குளிர்ச்சியான வில்வத்தையும் நம் முன்னோர்கள் விஞ்சானிகள் சொல்வதற்கு முன்பே உபயோகம் செய்தது நம் இந்திய நாட்டின் ஜோதிட வளர்ச்சி பண்டைய களத்திலேயே உள்ளதற்கு இதுவே சான்று. இப்போது உங்களுக்கு புரியும் ஜோதிடத்தின் முலமே நம் ஹரிக்கு துளசியும் ஹரனுக்கு வில்வத்தையும் கொண்டு வழிபடுகிறோம்.
இதை ஒரு ஜோதிட வல்லுநர் கூற கேட்டது.
composed by Jothidamamani M.Balasubramanian,M.A., Founder, VARA, Vellore.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக