சித்திரையில்
பிறந்தவன் தெருவில் திரிவான்
ஒருவன் சித்திரை
நட்சத்திரம், துலா ராசியில் பிறந்தால், அவனது ராசிக்கு ஜீவனாதிபதி சந்திரன்
என்பதால், சந்திரன் செல்வத்திற்கு அதிபதி என்பதாலும், துலா ராசியும் சர ராசி
என்பதாலும், சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய் ஒரு சர கிரகம் என்பதாலும்,
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவன் திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கிணங்க
அவன் பணத்தை சம்பாதிப்பதிலேயே தனது முழு கவனத்தை வைத்து இருப்பான்.
இந்த
நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் Executive Job போன்ற துறைகளான
மார்கட்டிங் வேலையை எடுத்து கொண்டால் நினைக்கும் அளவிற்கு பணம் சம்பாதிக்கலாம்.
எனவே தான் சித்திரையில்
பிறந்தவர் பணியானது சுற்றித் திரியும் பணியாக அமைவதால் “சித்திரையில் பிறந்தவன்
தெருவில் திரிவான்” என்ற ஜோதிட பழமொழி நடைமுறையில் உள்ளது.
by
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
Both Online & Direct Astrology Classes are
undertaking
=======================================================================================================
ஜோதிட சம்பந்தமான்
சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட
மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
====================================================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக