மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 12 மார்ச், 2013

M .E படித்த ப்ரோஹிதர் (கேள்வி-6) ME prohidar


கேள்வி-பதில்-6


M .E    படித்த   ப்ரோஹிதர் 

 
 
பெயர்:------------

பிறந்த தேதி: 21-05-1987

பிறந்த நேரம்:காலை(இரவு) 00.20 (சத்யம் கும்பம் ராசி கும்ப லக்னம்)

பிறந்த இடம்: சென்னை

 கேள்வி: ஐயா,நான் ஒரு புரோஹிதர்.,B.E படித்து தற்போது M.E படிக்கிறேன்.எனக்கு எந்த தொழில் நன்றாக இருக்கும் என கூறவும்., ஜோதிடத்திலும் ஆர்வம் உண்டு.
மிக்க நன்றி!
( ----------- )
 

அன்புள்ள திரு - ---- அவர்களுக்கு,
வணக்கம்.
நான் உங்களை பார்த்து பெருமை அடைகிறேன். தாங்கள் எம். ஈ. படித்தாலும் ப்ரோஹிடம் மற்றும் சாஸ்திரங்களின் மீது பற்று இருப்பது மகிழ்ச்சி. உங்கள் ஜாதகப்படி குரு ஞானகாரகன் கேதுவை பார்ப்பதும், இந்த உலகத்தில் எதுவும் நிலை இல்லை என்ற கருத்தை எப்போதும் சொல்லும் கிரகமும் லக்னாதிபதியையும் பார்ப்பது உங்களுக்கு இந்த துறையில் ஆதிக ஈடுபாடு வந்துள்ளது. இருந்தாலும், சனி வக்கிரம் பெற்று உள்ளதாலும், ராகு தன ஸ்தானத்தில் இருப்பதால் உங்களுக்கு உங்களையும் மீறி சில நேரங்களில் engineer வேலை பார்த்து இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நினைவு வரும். எனவே தாங்கள் ப்ரோஹிடம் part time job ஆக சில வருடங்களுக்கு செய்யவும். பிறகு நிரந்தரமாக ப்ரோஹிடம் செய்யலாம்.
 ஜோதிடம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. ஆனால் தொழிலாக செய்வது உங்களுக்கு உங்கள் ஜாதகம் படி சிறப்பை தராது.
 
அன்புடன், M.பாலசுப்ரமணியன். ஜோதிடர், வேலூர்.


======================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.




சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.

செல்: 9443540743. Vellore-632002.






 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக