மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 9 செப்டம்பர், 2019

2019 குரு பெயர்ச்சி பலன்கள்

2019 குரு பெயர்ச்சி பலன்கள் 

குருபகவான் soon விருட்சிகராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்னும் இரண்டு மாதத்தில் 4-11-2019 தேதி திருக்கணித பஞ்சாங்கப்படி பெயர்ச்சி ஆகிறார்.
இந்த குரு பெயர்ச்சி உங்கள் ஒவ்வொரு ராசிக்கும் different different பலன்கள் செய்யவுள்ளார்.

மேஷராசிக்கு = 9th place.
ரிஷபத்திற்கு = 8th place.
மிதுனத்திற்கு= 7th place.
கடகத்துக்கு= 6th place.
சிம்மத்திற்கு= 5th place.
கன்னிக்கு= 4th place.
துலாத்துக்கு= 3rd place.
விருட்சிக்கு= 2nd place.
தனுசிற்கு= same place.
மகரத்துக்கு= 12th place.
கும்பத்துக்கு= 11th place.
மீனத்துக்கு= 10th place.

எந்தெந்த ராசிகள் இதில் நன்மை தீமைகளை அடையும்.

தனுசுவில் நுழையும் குரு ஆட்சி/மூலத்திரிகோணம் அந்தஸ்து பெற்றாலும்,
ஏற்கனவே தனுசில் கேது உள்ளார்.
அதனுடன் சனி வேறு கூட்டு.
இந்த மந்த கிரகமும், ஞானகிரகமும் உள்ளே வரவுள்ள புத்தி கிரகமும் சேர்ந்து எப்படி மற்ற ராசிகளுக்கு தரவுள்ளது.
இந்த குரு பகவான் மூன்று மாதம் அதிசாரம் பெற்று வேகமாக சென்று நீச்சத்தில் வேறு மூழ்க உள்ளார்.
பிறகு வக்ரம் வேறு பெறவுள்ளார்..
ஆக இவ்வளவு கூற்றுகளையும் தாண்டி குரு என்ன பலன் தருவார்..?

இதையெல்லாம் விரிவாக பார்க்க கீழே அவரவர்கள் ராசிக்கு தனித்தனியாக  குரு பெயர்ச்சி பலன்கள்.

உங்கள் ராசிக்கு எப்படி..

🐏மேஷராசி 👇

https://youtu.be/6wHKz7aodh0

🐂ரிஷபராசி 👇

https://youtu.be/Z2PLDJ_EB6Y

👫மிதுன ராசி 👇

https://youtu.be/caA14d1r1_0

🦀கடக ராசி 👇

https://youtu.be/KFBkkG_4e9U
🦁சிம்ம ராசி 👇

https://youtu.be/WFX6OF9e-Sk

🤷🏻‍♀கன்னி ராசி 👇

https://youtu.be/eOJP0qcDYSM


⚖துலா ராசி 👇

https://youtu.be/q1NXbmQR9O0

🦂விருட்சிக ராசி 👇

https://youtu.be/NC1PRpG9P3U

🏹தனுசு ராசி 👇

https://youtu.be/4ksCdISlZq8

🐊மகரம் ராசி 👇

https://youtu.be/xWHHX3v3caE

🧁கும்ப ராசி 👇

https://youtu.be/AvET1qOcPgw

🐠மீனம் ராசி 👇

https://youtu.be/1u0kC9hP_-E

🌎12 ராசிக்கும் பொது 👇

https://youtu.be/ZwwGxHyQ8VA




குரு பெயர்ச்சி பார்க்க பிறந்த தேதி நேரம் ராசி தெரியாதவர்கள் தங்கள் பெயர்படி ராசியை அறிந்துகொள்ள
👉  உங்கள் பெயர் & கூப்பிடும் பெயர் 
WhatsApp 9443540743 மேசேஜில்
தெரிவித்தால் உங்கள் ராசி தெரிவிக்கப்படும்.




அந்தணன் தனித்திருக்க அவதிகள் மெத்த (அதிகம்) உண்டு...




அந்தணன் தனித்திருக்க அவதிகள் மெத்த  (அதிகம்) உண்டு...

ஆம், ஜாதகத்தில் அந்தணன் @ குரு பகவான் தனித்து இருப்பவர்களுக்கு தொல்லைகள் தொடர்ந்து இருக்கும். இந்த குரு எந்த ராசி கட்டத்தில் இருந்தாலும் பிரச்சினைகள் பிறந்து கொண்டே இருக்கும்.
இவர்கள் மத்திம வயது வரை மனைவி, மக்கள் என வாழ்ந்தாலும், 50, 60 வயதை தொடும் போது உற்றார் உறவினர்கள் பலர் இருந்தாலும் தனித்து விடபடுவார். ஒரு சிலர் குடும்பத்தில் இருந்தாலும் சமயத்தில் துணைக்கு இல்லாத நிலையே உண்டு.

எனவே இது போன்று அமைப்பு உள்ளவர்கள் மத்திம வயதுக்கு மேல் எதோ ஒரு சமுதாய பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டால் சமுதாயத்தில் உள்ள பொது மக்கள் இவர்களுக்கு உறு துணையாக கடைசி காலம் வரை இருப்பார்கள்.

மேலும் விபரமறிய 👇 கிளிக் செய்து பார்க்கவும்.
https://youtu.be/exW8gU96vc8

உங்களது கருத்துக்களை கமென்ட்ஸில் தாருங்கள். ரொம்ப பிடித்து இருந்தால் எல்லோருக்கும் ஷேர் செய்யுங்கள்.

ராகுவுடனோ கேதுவுடனோ சேரும் கிரகம் தரும் ஸ்பெஷல் ரிசல்ட்..





ராகுவுடனோ கேதுவுடனோ சேரும் கிரகம் தரும் ஸ்பெஷல் ரிசல்ட்..

ராகுவுடனோ கேதுவுடனோ சேரும் கிரகம் தரும் ஸ்பெஷல் ரிசல்ட்.. இது அப்படியே எல்லோருக்கும் பொருந்தும். 

உதாரணமாக...

சுக்+ராகு= social in general and romance in particular.

புதன்+கேது= critic quality.

சந்+ராகு=hiding their depression and behaving as superlative

சனி+கேது = உலகம் வெறுக்கும்.

இது போல மேலும் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.



https://youtu.be/yTdtYwy3oXk