மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 11 டிசம்பர், 2013

ஷேர் வியாபாரம் மூலம் பணக்காரனாவது எப்படி? Share Gainer


ஷேர் வியாபாரம் மூலம் பணக்காரனாவது எப்படி?
 

பத்துக்குடைய அதிபதி நான்கில் இருந்து, அந்த வீட்டின் அதிபதி தன ஸ்தானத்தில் அல்லது திரிகோணங்களில் நின்றால் புதையல் போன்ற யோகங்கள் அதாவது எதிர்பாராத ஒருபெரிய தனம் உழைக்காமல்  கிடைக்கும் என்று ஜோதிட சித்தர் புலிபாணி விளம்புகிறார்.  புலிபாணி சொல்லியதை நாம் அப்படியே எடுத்து கொண்டு பலனை பார்க்க முற்பட்டால் முழு பணக்காரனாக முடியுமா? இத்துடன் அவரவர் ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களின் சேர்க்கை, பார்வை, முக்கியமாக ராகுவின் ரகசியங்களை ஆராய்ந்து பார்த்தால் . . . ஷேர் மார்கட்டின் மன்னர் நீங்களே. . . .

 

கூறப்ப கருமதிநாளில் தோன்ற ,கொற்றவனே குடினாதன் கோணம் ரெண்டில் ,
சீரப்பா சென்மனுக்கு புதையல் கிட்டும் ,செகத்தில் நல்ல பேர்விளங்கும் செய்யுல்வல்லோன் ,
ஆரப்பா அச்வங்கள் காடியுண்டு அப்பனே அன்னசத்திரமுன்கட்டி ,
வீரப்ப வேகுபெர்க்கு அமுதளிப்பான் விதமான புலி பாணி விளம்பினேனே
>>>>புலிபாணி 300
 
 
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
by
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
 
Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
 

====================================================================================================
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக