மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 10 ஜனவரி, 2014

ஊமை ராசிகள்: Dump Signs

ஊமை ராசிகள்

ஊமை ராசிகள்:
                        என்ன ஆச்சரியம்.. ராசிகளில் இப்படியா..? ஊமை ராசிகள்...  சிலர் உண்மையில் பேசமுடியாத ஊமைகள். சிலர் வாய் இருந்தும் சில நேரங்களில் ஊமைகளாக இருப்பார்கள். சிலர் சாப்பிடுவதற்கு மட்டும் வாய் திறப்பார்கள்.. மற்ற விஷயங்களை வாய் விட்டு பேசவே மாட்டார்கள், ஊமைகள் தலையை ஆட்டுவது போல் ஆம் என்றும், இல்லை என்றும் மட்டும் ஆட்டுவார்கள். 
                 இவர்கள் எந்த ராசியாக இருக்கலாம்.. ஜல ராசிகளான கடகம், விருச்சிகம், மகரம், மீனம் எனலாம். ஆனால் இந்த ராசியில் பிறந்தவர்கள் அல்ல, இந்த ராசியை இரண்டாவது ராசியாக கொண்டு, அந்த இரண்டாம் ராசியை சனி பார்த்தாலும், அத்துடன் இணைந்து இருந்தாலும் இந்த ராசியினர் பேச்சில் சில குறைகள் இருக்கலாம், அல்லது திக்கி பேசலாம், அல்லது மனதில் உள்ள கருத்தை வாய் திறந்து யாரிடமும் அதிகம் பேசமாட்டார்கள், பதிலாக மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். தன் கருத்தை சொல்ல மாட்டார்கள் அல்லது மாற்றி பேசுவார்கள். ...
                   ஊமை ராசியை பற்றி பல் வித கருத்துக்கள் ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளது, இருந்தாலும் நடைமுறைக்கு ஏற்ற கருத்தை நாம் தேர்வு செய்வது மிக நல்லது. 


by

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.

Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
Both Online & Direct Astrology Classes are undertaking

=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

====================================================================================================

1 கருத்து:

  1. நன்றாக கூறினீர்கள் ஐயா. விசாக நட்சத்திரத்தில் பிறந்து வாய் பேச இயலாது இருந்த ஒருவரை நானறிவேன்

    பதிலளிநீக்கு