மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 10 பிப்ரவரி, 2014

ஜோதிடர்கள் சந்திப்பு

 8-2-2014 வேலூரில் நடந்த மதுரை ஜோதிடர் மற்றும் கல்லூரி துணை முதல்வர் பிச்சுமணி அவர்களின் புதல்வி திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது எடுத்துக்கொண்ட புகைப்படம். திருப்பரங்குன்றம் ஜோதிடர் குமரேசன், களம்பூர் ஓதுவார் சிவரத்தினம் கதிரேசன் ஓதுவார், அடியேன் (Bala Jothidar) மற்றும் விருதுநகர் ஜோதிடர் G.S.மணியன் .
 வாழ்க மணமக்கள் பல்லாண்டுகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக