மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

Online Astro Class details

ஆன்லைன் ஜோதிடம் 
 Online Astrology Class

  

அன்புடையீர்வணக்கம்.
  
       உங்களை போன்ற வெளியூர் மற்றும்  வெளிநாட்டில் வாழ்பவர்கள் நிறைய பேர்கள் ஜோதிடம் படிக்க விருப்ப படுவதால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தபடுகிறது.  

ONLINE   ASTROLOGY   CLASS 
  
Duration:  5 Months                     Minimum Course Fees.

       பாடங்களை ஒரு தனியான் பிளாக்கில் உங்களுக்கு  தந்துஅதில் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை வாரம் ஒரு முறை 

ஈமெயில் chat மூலம்  செய்யப்படும்.  மேலும்   வாரந்திர டெஸ்ட் ஓன்று உண்டு. Answer Sheet செக் செய்து மதிப்பெண்கள் கூட வழங்கப்படும்.
      
 ஜோதிடத்தில் உங்கள் ஆர்வத்தை பொருத்து நீங்கள் மூன்று மாதத்திலும் முழு பாடங்களை  முடிக்கலாம்.

பாடங்கள் ஆரம்பம் முதல் (ie. A ,B ,C ,D  முதல்) அஷ்டவர்க்கம் வரை 

(25 க்கும் மேற்பட்ட பாடத்திட்டங்கள்) உண்டு.  

 குறைந்த சேவை கட்டணம் உண்டு. 

உடனடியாக உங்களை பற்றிய முழு விபரத்துடன்
(பெயர்வயதுபடிப்புஇருக்கும் இடம்ஜோதிட ஆர்வம்ஜோதிட முன் அனுபவம்,  etc.

தொடர்பு கொள்ளவும்.  email: jothidananban@gmail.com

இப்படிக்குஅன்புடன்,
A.N. ராஜாராமன்,
 அமைப்பாளர்.
சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ,வேலூர் – 632002
Siva Astrological Research Bureau, Vellore-2

&


சித்தாந்த ரத்னம்பஞ்சங்க கணிதர்ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
கௌரவ ஜோதிட பேராசிரியர்,சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002

நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
email: jothidananban@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக