மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

ஒரு லட்சத்தை தொட்டது நம் வெப்சைட் website 100000

 ஒரு லட்சத்திற்கும்  மேலாக வாசகர்களை கவர்ந்தது நம்ம வெப் சைட் 
www.balajothidar.blogspot.com


அன்புள்ளம் கொண்ட வாசகர்களுக்கு 

வணக்கம்.  

                     நமது www.balajothidar.blogspot.com வெப் சைட் உங்கள் மேலான ஆதரவுடன் மிக குறுகிய காலத்திற்குள் ஒரு லட்சத்திற்கும் மேலான வாசகர்களை கவர்ந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.   இது போன்ற பெரிய ஆதரவு தந்த வாசகர்களாகிய 

 ஜோதிடர்களே....
            ஜோதிட ஆர்வலர்களே.....
                                  ஜோதிட மாணவர்களே...
                                                      ஜோதிட பயனாளிகளே.....

உங்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவிப்பதுடன், மேலும் தொடர்ந்து ஜோதிட கட்டுரைகளையும், ஜோதிட குறிப்புகளையும் தருவதற்கு என் உள்ளம் உறுதியளிக்கின்றது.

நன்றி.

அன்புடன்,

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர், சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோ, வேலூர் – 632002

Both Online & Direct Astrology Classes are undertaking

For personal suggesstions contact : email  :   jothidananban@gmail.com
  

facebook: Bala Jothidar


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக