மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 1 ஜனவரி, 2013

2013 இனிய புத்தாண்டு வாழ்த்து




 வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம் 

உங்கள் அனைவருக்கும்
 இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை
 தெரிவிக்கின்றது. 

                  நீங்களும் உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்கள் நண்பர்களும் இந்த இனிய 2013 ஆண்டை இன்பமுடன் கழிக்க கிழ்கண்டவாறு நவகிரகங்களை பிரர்த்திக்கின்றோம்.

சூரியனின்          புகழுடனும்.............................................,
சந்திரனின்        அமைதியுடனும்...................................,
செவ்வாயின்   வீரத்துடனும்..........................................,
புதனின்                கல்விகேள்வியுடனும்........................,
குருவின்             புத்தியுடனும்...........................................,
சுக்ரனின்            சுபிட்சத்துடனும்.....................................,
சனியின்             தீர்காயுளுடனும்.....................................,
ராகுவின்             ரம்மியமான போகங்களுடனும்.......,
கேதுவின்           ஞான வைராகியத்துடனும்................... 

சிறந்து விளங்க வேண்டும்...

என்றும் உங்கள் 
M.பாலசுப்ரமணியன்.
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்:9443540743
மின்னஞ்சல்: jothidananban@gmail.com











என்றும் உங்கள் 
M.பாலசுப்ரமணியன்.
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்:9443540743
மின்னஞ்சல்: jothidananban@gmail.com



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக