மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 13 ஜூன், 2013

மனைவியை காதலிப்பது எப்படி..? love with wife


மனைவியை காதலிப்பது எப்படி..?

 

              ராதா கிருஷ்ணா...என்ற உடன் இவர்கள் மிக்க அன்யோன்யமான காதலர்கள்...காதல் தம்பதிகள்...இவர்களுக்கு முழுநேரமும் காதல் செய்வதே...இது போன்று நாம் காதலிலே முழு நேரமும் இருக்க முடியுமா..? முடியும் ..எப்படி ? ஜோதிட சாஸ்திரப்படி அவரவர் ஜென்ம ஜாதகத்தின் அடிப்படையில் இது அமையும். கிருஷ்ணர் ரோகினி நட்சத்திரம். ராதா (பெயர்படி) சித்திரை நட்சத்திரம். இவை இரண்டுக்கும் பார்த்தால் சந்திர நட்சத்திரங்களும் செவ்வாய் நட்சத்திரங்களும் ஒன்றுக்கொன்று காதல் வயப்படும் என அறிகிறோம்.
          சரி நீங்கள் சந்திரனின் நட்ச்சத்திரங்களான ரோகினி, அஸ்தம், திருவோணம்  இந்த முன்றில் ஒன்றாக இருப்பின் உங்கள் மனைவி செவ்வாயின்  நட்ச்சத்திரங்களான மிருகசிரிசம், சித்திரை, அவிட்டம் இருப்பின், அதாவது குருப் மாறி இருப்பின் நீங்களும் வாழ்வின் முழுநேரமும் காதல் செய்துகொண்டே இருப்பீர்கள்.
              சரி ஏதோ ஒரு துணை மாட்டிவிட்டது, அது காதல் என்றால் காததூரம் ஓடிவிடுகிறது என நீங்கள் அலுத்துக்கொண்டால் கவலை படாதீர்கள் வந்துவிட்ட மனைவியிடம் தொடர்ந்து காதல் செய்வது எப்படி என ஜோதிடப்படி கூறுகிறேன்.---M.பாலசுப்ரமணியன், நிறுவனர், வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம். வேலூர்-2.
 
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore-632002.
 

====================================================================================================
 
 

3 கருத்துகள்:

 1. mercury stars, which stars love affection guru.? By Abirami johidar.

  பதிலளிநீக்கு
 2. ABIRAMI JOTHIDAM VELLORE 632004
  (abiravijothidar@gmail.com)
  Mob : 9952102135
  By
  Jothida Sree
  Jothida Sigaram
  Jothida Aadhitya

  D. RAVI KUMAR.,BA.,DA
  VARA SPL SECRETARY VELLORE
  MEMBER STELLER ASTROLOGERS, CHENNAI.

  பதிலளிநீக்கு