மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 19 ஜூன், 2013

பின்னாஷ்டவர்கத்தில் மதிப்பெண் குறைந்தால்.... Pinnastavargam


உச்சம் பெற்ற கிரகம் பின்னாஷ்ட வர்கத்தில்
 
மதிப்பெண் குறைந்தால்....
 
 

·         ஐயா நீசமடைந்த கிரகம் சுயவர்க்க தில் 7 மதிப்பெண்கள் பெற்றால்

அல்லது உச்சம் அடைந்த கிரகம் சுயவர்க்க தில் 3 மதிப்பெண்கள் பெற்றால்

அந்த கிரகம் தின் வலிமை எவ்வாறு எவ்வாறு எடுத்துகொள்வது ........??

நன்றி

 

அனந்த குமார்ஜோதிட சாஸ்திரத்தில் பல்வேறு விதமான விதிகள் உள்ளது. அதில் ஒன்று உச்சம், நீச்சம். இதே போல் மற்றொன்று தான் அஷ்ட வர்க்க கணக்கு. நீங்கள் இப்படி டைரக்ட் ஆக பலன் சொல்ல போனால் பலன்கள் பிசகும். எல்லா விதிகளையும், கூட்டி, கழித்து பார்த்த பின்னர் ஷட்பல நிர்ணய விதிப்படியும் ஆராய்ந்த பிறகே ஒரு கிரகம் வலிமை பெற்றுள்ளதா இல்லையா என்பதை கூறமுடியும்.
ஜோதிடமாமணி M பாலசுப்ரமணியன். நிறுவனர், VARA 

1 கருத்து: