மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 16 அக்டோபர், 2012

APPEAL TO ASTROLOGERS

அன்பு ஜோதிட நண்பர்களே, 

வணக்கம்.
நமது சார்பாக  ஒரு
 வெப் சைட் உருவாக்கி உள்ளது வேலூர் ஜோதிட ஆராய்ச்யாளர்கள் சங்கம்  நிறுவனர் என்ற முறையில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நமது சங்கம் ஜோதிட உலகத்தில் மிக பெரிய வளர்ச்சி அடையும் வழிகளில் தொடர்ந்து சென்று கொண்டு இருப்பது குறித்து மேலும் சந்தோஷம் அடைவதுடன் இந்த அளவு வளர்சசிக்கு  பாடுபட்ட என் இனிய ஜோதிட நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அன்பு ஜோதிட நண்பர்களே உங்களுக்கு ஒரு கோரிக்கையை இந்த நேரத்தில் வைக்கிறேன்.
உங்களுக்கு மனதில் பட்ட ஜோதிட கருத்துக்களை தைரியமாக எனக்கு எழுதி அனுப்புங்கள். அதனை நமது சங்க ஜோதிட வல்லுனர்களை கொண்டு திருத்தி இந்த வலை தளத்தில் வெளியிடுகிறேன். உங்கள் கருத்துக்கள் நமது ஜோதிட வர்கத்தில் உள்ளவர்களையும் மற்றும் ஜோதிட ஆர்வலர்களையும் மகிழ்விப்பதுடன் நமது மக்களுக்கு நல்லது செய்தோம் என்று பேரானந்தம் பெறுவோம்.
நீங்கள் உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல்:
 
jothidananban@gmail.com


என்றும் உங்கள் ஜோதிட நண்பன்


M.Balasubramanian,M.A.,

எம். பாலசுப்ரமணியன்,எம். .,

Astrologer & Founder, ஜோதிடர் & நிறுவனர்,

Vellore Astrology Researchers Association,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,

VELLORE-632002  cell: 9443540743.

வேலூர் - 632002 செல் 9443540743

 

 

 

1 கருத்து:

  1. சார், தங்களது வெப் சைட் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் தங்கள் பொது சேவை அனைவரையும் வியப்பிற்கு உள்ளாக்குகிறது. தொடரட்டும் உங்களது சேவை!

    பதிலளிநீக்கு