மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 16 அக்டோபர், 2012

ஜோதிட கருத்தரங்கில்


அன்புள்ள ஜோதிட நண்பர்களுக்கு, வணக்கம்.
நமது வேலூர் ஜோதிட ஆராச்சி யாளர்கள் சங்கம் சார்பாக 
30-9-2012 அன்று ,
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம்லத்தேரி கிராமத்தில் நடந்த
இலவச ஜோதிட முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்ற லத்தேரி கிராம மக்களுக்கும்,
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த தலைவர் திருமதி கோகிலா ஆனந்த்அவர்களுக்கும்,
அவர்களது கணவர் திரு ஆனந்த் க்கும் ,
மாவட்ட கவுன்சிலர் திரு L.M. பாபு அவர்களுக்கும்,
ஒன்றிய கவுன்சிலர் கனகவல்லி அவர்களுக்கும்,
நமது ஜோதிட வர்கத்தை சார்ந்த ஜோதிட பாரதி திரு B செந்தில் வேலன்அவர்களுக்கும்,
ஜோதிடம் மக்களுக்கு பார்த்த ஜோதிடர்கள் திருவளர்கள் ஆற்காடு பாலசுந்தரம், வேலூர் D . ரவிக்குமார், வேலூர் S . ஆறுமுகம்v . ரவி ராஜன், திருமதி R. ஜெய ராதே, திருமதி R. சாமு, திருமதி C. கெஜவல்லி, திருமதி D. சத்தீச்வரிஅவர்களுக்கும், மக்களையும் ஜோதிடர்களையும் ஒருங்கிணைத்து செயல் பட்ட
நமது சங்க செயல் வீரர்கர் திரு Prof.K.சண்முகம், திருமதி யுவராணி, திரு S. வெங்கடேசன், திரு சுரேஷ், திரு பரமேஷ் வரன், திருமதி பாலம்பாள், திருசந்திரசேகரன், திரு குமரகுரு, கிளிதான் பட்டறை திரு வேலன், மற்றும் உள்ள ஜோதிடர்கள் அனைவருக்கும் நன்றி கூறுவதுடன், லத்தேரி முகாம் க்கு ஏற்பாடு செய்து பெரும்பான்மையான வேலைகளை முன்வந்து எடுத்து செய்த திரு சிவ லிங்கம் அவர்களுக்கு நன்றி சொல்லுவதுடன்,
மாலையில் நடந்த ஜோதிட ஜோதிட கருத்தரங்கில் கலந்து கொண்டு உரை யாற்றிய
நமது ஜோதிட வல்லுனர்களுக்கும்,
இந்த விழா இனிது நடக்க இடம் தந்த ஸ்ரீ ராமகிருஷ்ண மெட்ரிகுலேஷன் பள்ளியின்
உரிமையாளர் திரு முரளி அவர்களுக்கும்
எனது மனமார்ந்த பெரிய நன்றியினை உரித்தாக்குகிறேன்.
அன்புடன்
by
M.Balasubramanian,M.A.,
எம்பாலசுப்ரமணியன்,எம்.,
Astrologer & Founder, ஜோதிடர் & நிறுவனர்,
Vellore Astrology Researchers Association,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,
VELLORE-632002cell: 9443540743.
வேலூர் - 632002 செல் 9443540743

2 கருத்துகள்: