மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 24 நவம்பர், 2012

ஆரோக்கியமாக சமைப்பவர் ஜாதகம் எப்படி? சுவையாக சமைப்பவர் ஜாதகம் எப்படி?

ஆரோக்கியமாக சமைப்பவர் ஜாதகம் எப்படி? சுவையாக சமைப்பவர் ஜாதகம் எப்படி?
       கடந்த நவம்பர்-2012 மாதம் வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம் செய்திமலரில் வெளியான  ஜோதிட போட்டியில் வெற்றி பெற்றவர் திருமதி உமா மகேஸ்வரி, சென்னை.
போட்டியின் தலைப்பு:
ஆரோக்கியமாக சமைப்பவர் ஜாதகம் எப்படி? சுவையாக சமைப்பவர் ஜாதகம் எப்படி?
திருமதி உமா மகேஸ்வரி அவர்களின் விளக்கம்:
பொதுவாக செவ்வாய் பலம் பெற்றவர்களுக்கே சமையலில் ஈடுபாடு இருக்கும்.
செவ்வாய் பலத்துடன் லக்னத்திற்கும் நாலாம் பாவத்திற்கும் சந்திரன் தொடர்பு பெற்றால் ஆரோக்கியமாக சமைப்பார்.
செவ்வாய் பலத்துடன் லக்னத்திற்கும் நாலாம் பாவத்திற்கும் சுக்ரன் தொடர்பு பெற்றால் சுவையாக சமைப்பார்.
வெற்றி பெற்ற திருமதி உமா மகேஸ்வரி அவர்களை வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம் பாராட்டி பரிசு அளித்தது. அவரது விளக்கம் இரத்தின சுருக்கமாக இருக்கிறது. இது போன்ற போட்டியில் பங்கு பெறும் ஜோதிடர்கள் மற்றும் ஜோதிட அன்பர்கள் அனைவரையும் இச்சங்கம் பாராட்டுகிறது.

3 கருத்துகள்:

 1. அய்யா,

  நீங்கள் சொல்வது சரிதான்

  என் மனைவி மிக நன்றாக ருசியாக சமைப்பார்கள்

  அவர்கள் லக்னம் ரிஷபம் 4 ஆம் பாவதிபதி சூரியன்

  4 இல்.+ராகு, செவ்வாய் 2 இல், சூறியன் செவ்வாய் சம்பந்தம் உள்ளது

  லக்னத்தில் சந்திரன் உச்சம் . சுக்ரன் புதன் 5 இல் . சனி 8 இல் + குரு

  கும்பத்தில் கேது .

  சங்கர்

  பதிலளிநீக்கு