மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 6 நவம்பர், 2012

Old Astrology Tour/Workshop Photos

E.C. meeting held on 20-3-2010
at Sri Achudasar Samadhi Madam, Vallam,
near Kannamangalam, Vellore
and subsequent visit on the same day at
ஊமைக்கு வாய் கொடுத்த உத்தமராயண் கோயில்
Umaikku vaai koduththa uththamarayan koil, near by.


 
 
 
 
 
 
 
Our VARA astrologers made a visit to Rathinasabai at Tiruvalangadu Temple in Tiruvallur District During September 2010. Journey made thro' train.

 
 
VARA founder M.Balasubramanian along with the Joint Secretary B.Lakshminarayanan and Treasurer S. Arumugam visiting Tirupathi Thirumala on 23-3-2009
 

 
 


 
 
 
 
 
 
 
11-12-2011 அன்று நடந்த ஜோதிட நிகழ்வுகள். சென்னை பூந்தமல்லி என்ஜினீயர் ஜோதிடர் A.ஆரோக்கிய தாஸ்,B.E., M.B.A. அவர்கள் சிறப்பு விருந்தினரக கலந்து கொண்டு நவீன உலகில் ஜோதிட நிலை  என்ற தலைப்பில் பேசினார். 
 

 
 
 
 
 
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யளர்கள் சங்கம் சார்பாக
  ஜோதிட சுற்றுலாவும் & ஜோதிடர்கள் சந்திப்பும் 
காஞ்சிபுரத்தில் 12-3-2010 & 13-3-2010 அன்று நடந்தது. காஞ்சிபுரம் ஜோதிடர்கள் உயர்திரு குமரகுரு, ஜோதிடர் வடிவேலு & ஜோதிடர் சிவஜோதி அம்மையார் அவர்களை சந்தித்து உரையாடினார்கள்.
12-3-2010 அன்று இரவு வெகுநேரம் ஜோதிடர் வடிவேலு அவர்கள் பலதரப்பட்ட ஜோதிட சிந்தனைகளை பகிர்ந்து கொண்டார்.
திருமதி சிவஜோதி அவர்கள் தங்கள் வீட்டில் நமது ஜோதிடர்கள் 
அனைவருக்கும் உணவு அளித்தார். இரண்டு நாட்களும் நமது சங்க ஜோதிடர்கள் 24 மணி நேரமும் ஜோதிடத்தை பற்றியே பேசியது வாழ்நாளில் மறக்க முடியாத ஓர் இனிய சம்பவமாக அமைந்தது.  அன்றைய புகைபட  காட்சிகள். 
 
 
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யளர்கள் சங்க சார்பாக 
15-8-2010
சுதந்திர தினவிழாவை
 நாளை நமது சங்க உறுபினர்கள்
 வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த
 திர்தகிரி முருகன் கோயிலில் 
கூடி கொண்டாடினார்கள்.
அவ்வமயம் எடுத்த 
 புகைப்பட காட்சிகள்.
 


 
 
 
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யளர்கள் சங்க செயற்குழு கூட்டம் 
காட்பாடி வட்டம் வண்டறந்தாங்கள்  கிராமத்தில் 
ஆலமரம் பிள்ளையார்-ஐயப்பன் கோயிலில் 
3-4-2010
அன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு செயல்குழு உறுப்பினர் ஜோதிடஸ்ரீ தனபால் அவர்கள்
 ஏற்பாடு செய்தார்கள். நிகழ்ச்சியில் ஜோதிடஸ்ரீ ரவிராஜன் அவர்கள் புதிய புதிய ஜோதிட தகவல்களை வெளியிட்டார். அன்றைய புகைப்பட காட்சிகள்.
 
 


 
 
 
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யளர்கள் சங்கம் சார்பாக 
ஜோதிட கருத்தரங்கம் 
வேலூர் பாகாயம் ஸ்ரீனிவாச திருமண மண்டபத்தில்
30-8-2009
அன்று நடந்தது. முகாமை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்
செங்கல்பட்டு மறைமலைநகர் ஜோதிடர் ராமலிங்கம் அவர்கள்.
அவ்வமயம் நமது நிறுவனர், தலைவர், செயலர், நமது சங்க ஆலோசகர் ஜோதிடர் பலவன்சாத்து ஜோதிடர் சடாச்சரம் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்த புகைப்பட காட்சிகள்.
 


 
 
 
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யளர்கள் சங்கம் சார்பாக ஜோதிட இலவச சேவை முகாமும்  & ஜோதிட கருத்தரங்கமும்
வேலூர் வேலபாடி வள்ளலார் திருமண மண்டபத்தில்
30-5-2010
அன்று நடந்தது.  முகாமை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினர் 
வேலூர்  நகராட்சி  வேலபாடி வார்டு மெம்பெர்.
அன்றைய புகைப்பட காட்சிகள்.

 

 
 
 
 
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யளர்கள் சங்கம் சார்பாக  ஜோதிட சுற்றுலாவும் & ஜோதிட கருத்தரங்கமும் வேலூர் பலமதி மற்றும் ஆற்காடு  வட்டம் காவனூர் கிராமத்தில் 24 மார்ச் 2012 அன்று நடந்தது. அன்று ஜோதிட சம்பந்தமாக உரையாடிய காட்சிகள். யாருடைய ஜாதகத்திற்கு உண்மையான ஞான மார்க்கம் கைகூடும்? என்ற தலைப்பில் ஜோதிடசிகரம் B.லட்சுமி நாராயணன் அவர்கள் பேசினார்கள். அவ்வமயம் நமது நிறுவனர் ஜோதிடமாமணி  M.பாலசுப்ரமணியன், துணை செயலர்கள் ஆறுமுகம், ரவிராஜன் மற்றும் செயல்குழு உறுபினர்கள் நமது ஜோதிட அங்கத்தினர்கள்.
 
 

 
 
 
 
 
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யளர்கள் சங்க நிறுவனர் எம். பாலசுப்ரமணியன், தலைவர் கே.சண்முகம்,  செயலர் ரவிக்குமார், துணை செயலர் இலட்சுமி நாராயணன் மற்றும் செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் அவர்கள் சேர்ந்து ஜோதிட சுற்றுலாவாக 28 & 29 ஜூலை 2009 அன்று மகாபலிபுரம் சென்று ஜோதிட சம்பந்தமாக உரையாடிய காட்சிகள்.  
 
 

 


 


 
 The then Secretary & joint secretary touring to meet Astrologers near Anaicut, Vellore on 13-5-2009
 


Astrologers celebrating Independence Day Celebration at
Thirthagiri Murugan Temple,
Vasur, Sathuvachari, Vellore on 15-8-2010
 
 
 
வேலூர் பலவன்சாத்து ஜோதிடர்  திரு சடாச்சரம்

 வேலூர் கொசபேட்டை ஜோதிடர்/ப்ரோஹிதர் சீதாராம அய்யர்
அவர்களுக்கு
நமது வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம் அவர்களின்
 ஜோதிட சேவையை பாராட்டி நமது சங்க நிறுவனர்
ஜோதிட மாமணி M.பாலசுப்ரமணியன் அவர்கள்
இருவருக்கும் "ஜோதிடசிகரம்" என்ற உயரிய பட்டத்தை சூட்டிய காட்சியை
தினமலர் பத்திரிகை வெளியிட்ட படம்.   
 
 
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்க நிறுவனர்
ஜோதிட மாமணி M.பாலசுப்ரமணியன் அவர்களும் செயலாளர் ஜோதிடசிகரம் D.ரவிக்குமார் அவர்களும் 
19-5-2009 & 20-5-2009
 அன்று 
சேலம் மற்றும் ஏற்காடு ஜோதிடர்களை
சந்திக்க சென்ற பொது எடுக்கப்பட்ட படங்கள். 


 
 VARA Niruvanar M.Balasubramanian with Gnanasinthamani Editor & Great Jothidar Maharishi Dayanandha Jothy in Viyoma Ashramam in 21-5-2005 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக