மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

பஞ்சங்காத்தில் திருகணிதமா வாக்கியமா..Panchangam


    பஞ்சாங்கத்தில் சரியானது     

    திருகனிதமா..?. வாக்கியமா...?..    


 


                     
                ஜோதிடம் பார்க்க திருகனித அடிப்படையில் உள்ள பஞ்சங்க கணிதமே மிக துல்லியமாக கணிக்கபடுவதாக சொல்லபடுகிறது. மேலும், ராஷ்ட்ரிய பஞ்சாங்கம் திருகனித முறையில் மத்திய சர்க்காரால் ஏற்றுகொள்ள பட்ட ஒன்று. எனவே உங்கள் ஜென்ம ஜாதக கிரக நிலையை துல்லியமாக அறிய திருகனித முறையை பின்பற்றலாம்.  அவரவர் தோஷங்கள் மற்றும் யோகங்களை அறிய திருகனித முறையில் கணித்த ஜோதிட கணிதமே நடைமுறையில் சரியாக அமைகிறது.
                கோவில் விசேஷங்கள், திதி தர்பனங்கள் விரத தினங்கள், கிரக பெயர்ச்சி பரிகாரங்கள் முதலிய காரியங்களை நம்ம ஊர் ப்ரோகிதர்கள் சொல்லும் வாக்கிய முறையை அனுஸ்டிக்கலாம். ப்ரோகிதர்கள் இல்லாமல் சில காரியங்களை நாமே மேற்கொள்ளும் போது திருகனித முறையை பின்பற்றுவதில் எதுவும் தவறு இல்லை.
                 வாக்கிய திருகனித முறையில் எந்த முறை சிறந்தது என்ற விவாதம் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. ஆற்காடு பஞ்சாங்கம், புதுகோட்டை பாம்பு பஞ்சாங்கம், திருக்கோவில் ப்ரோகிதர்கள் பஞ்சாங்கம் போன்றவை வாக்கிய முறையை பின்பற்றி உள்ளது. வாசன் பஞ்சாங்கம், ராஷ்ட்ரிய பஞ்சாங்கம் போன்றவைகள் திருகனித முறையை பின்பற்றுகிறது.
           இன்றைய நவீன காலத்தில் இரண்டு முறைக்கும் கம்ப்யூட்டர் மென்பொருள் எளிதில் கிடைகிறது. உலக வலைதளங்களில் பெரும்பான்மையோர் திருகனித முறையில் அமைந்த கணிதங்களை நம்புகின்றனர்.


=======================================================================================================

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

 


 


 

 

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.

செல்: 9443540743. Vellore-632002.====================================================================================================


 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக