மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 20 ஏப்ரல், 2013

நீங்களும் ஜோதிடராகலாம் Want tobe an Astrologer


நீங்களும் ஜோதிடராகலாம்

                ஜோதிடம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று மக்களிடையே பரவி வருகிறது. BE ME என்று ஒரு பக்கம் சிலர் படித்தாலும், பலர் இந்த கலையின் மீது ஒரு கண் வைத்திருப்பது நிச்சயம். எத்தனையோ பொறியாளர்கள் ஜோதிடர் என்று கூறிக்கொள்வதில் பெருமை அடைந்ததை பார்த்திருக்கிறேன். ஜோதிடம் ஒரு வாழ்க்கை கல்வி. இது வேதசாஸ்திரங்களின் சாரம்.

                  விஜய நகர பேரரசர் தம்முடைய அரண்மனை மற்றும் அரசு அலுவலகங்களில் பணி நியமனம் செய்ய அவரவர் ஜாதகங்களை பார்த்து நம்பிக்கை உள்ளவரா, என்று ஆலோசித்தே அரசுப்பணியில் சேர்த்தார்கள் என்று சரித்திரம் கூறுகிறது.  இன்று கூட சில அரசியல் வட்டாரங்களில் நெருங்கியவர்களின் ஜாதகத்தை அலசின பிறகே அவர்களிடம் நெருங்கி பழகுகின்றனர். வியாபாரமுதலீட்டில் கூட்டாளிகளை சேர்க்க பெரியபெரிய கார்போரேட் கம்பனிகள் கூட ஜோதிடம்படி செயல்படுகின்றனர் எனபது வெட்டவெளிச்சம்.

            ஜோதிடம் ஒரு வாழ்க்கை கல்வி. பாமரன் முதல் கொண்டு பண்டிதன் வரை அவசியம் தெரிந்து வைத்து கொள்ள வேண்டிய கலை பொக்கிஷம். இன்றைய காலகட்டத்தில் சாப்ட்வேர் என்ஜினியரை விட அதிகம் சம்பாதிக்க முடியும் என்று சவால் விடக்கூடிய தொழில்களில் இதுவும் ஒன்று. எனவே ஜோதிடம் அவரவர் ஜென்ம ஜாதகத்தில் கிழ்கண்ட கிரக அமைப்பு இருப்பின் நிச்சயம் ஜோதிடகலையில் முழ்கலாம்.


1. லக்னாதிபதி & புதன் ஆட்சி, உச்சம் பெற்றால் ஜோதிடம் படிக்க முடியும்.

2. புதன் நீச்சம், பகை அடையமால் 2,5,10,11 இடங்களில் இருந்தால் ஜோதிடம் பார்த்தும் பணம் சம்பாதிக்க முடியும்.

3.புதன் 10 & 11-ம் அதிபதிகள் சம்பந்தம் ஏற்பட்டால் ஜோதிடத்தை தொழிலாக செய்து பெரிய லாபத்தை பெறுவார்.

4. புதனுடன் கேது அல்லது செவ்வாய் சம்பந்தம் ஏற்பட்டு விட்டால் அவர் ஜோதிடம் கலந்த மாந்திரிக கலையை கற்பதில் ஆர்வம் காட்டுவார்.

5.ராகு என்ற கிரகம் மிதுனம் அல்லது கண்ணியில் இருந்து விட்டாலே ஜோதிடம் தானாக வந்து சேர்ந்துவிடும்.

6. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி பலம் ஏற்பட்டு இரண்டாம் இடம் சுத்தமாக இருந்து விட்டால் அவர் சொல்வது அனைத்தும் வேதவாக்கே.

7. சூரியன் 4-இல் இருந்த்விட்டலும் ஜோதிடம் படிக்க நேரிடும்.

8. சனி தனித்து தசம கேந்திரத்தில் நின்று விட்டால் ஜோதிடம் எப்படியும் படிப்பார். இதே சனியை குரு பார்த்துவிட்டாலோ பெரிய ஞானி.

9. புதன், சுக்ரன், குரு இவர்கள் இரண்டில்ராகு கேதுவுடன் சேராமல் இருந்து விட்டால் நல்வாக்கு ஜோதிடர் இவரே.

10. இரண்டாம் இடத்தில் கேது நின்று, சனி அல்லது செவ்வாய் பார்த்து விட்டால் விஷநாக்கு ஜோதிடர் இவரே.

=======================================================================================================

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.

  Vellore-632002.

====================================================================================================

37 கருத்துகள்:

 1. எனது ஜாதகத்தில் புதன் 2இல் நீசம் குரு ஆட்சி சனி 5இல்.
  என்னால் ஜோதிடர் ஆக முடியுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டாம் இடத்தில் புதன் நீச்சம் பெற்றாலும், அவர் நின்ற இரண்டாம் வீட்டின் அதிபதி குரு ஆட்சி பெற்றதால், புதனுக்கு உண்டான நீசம் அடிபட்டு, புதன் நீச பங்க ராஜயோகம் பெற்று மிக்க பலத்துடன் இருப்பதால், உங்களுக்கு ஜோதிடம் பார்க்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

   நீக்கு
 2. enathu jathakathil lagnam kanni, 3il raghu,5il chandran,6il guru,sukran,7il pudan,8il suryan,9il kethu,10il chevai,sani,11il manthi[kuligan] nan jothidar aga mudiyuma?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு வாக்கு ஸ்தானாதிபதி வாகு ஸ்தானத்திலேயே உச்சம் பெற்று லக்னாதிபதியுடன் சேர்ந்து இருப்பதால் உங்களுக்கு ஜோதிடம் நன்றாகவே வரும்.

   நீக்கு
 3. hello sir .எனது ஜாதகத்தில் புதன் 2இல் VUSSHAM 5m athipathiகுரு ஆட்சிi,laknathipathi2-l sevvay 5l
  என்னால் ஜோதிடர் ஆக முடியுமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு வாக்கு ஸ்தானாதிபதி வாகு ஸ்தானத்திலேயே உச்சம் பெற்று லக்னாதிபதியுடன் சேர்ந்து இருப்பதால் உங்களுக்கு ஜோதிடம் நன்றாகவே வரும்.

   நீக்கு
 4. Ayya enakku kumbam laknam,mesha raasi ithil ragu,2 il suriyan,3 il santhiran,pudhan,sukiran,sevvai,sani,7 il kethu,9 il guru,manthi ullanar.Naan jothidam, manthrigam karka mudiyuma.please mail me Ayya. muthukumarad@gmail.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் ஜாதக நகலை கிழ்கண்ட ஈமெயில் லுக்கு அனுப்பி உங்கள் சந்தேகங்களை நிவர்த்திசெய்து கொள்ளுங்கள். jothidananban@gmail.com

   நீக்கு
 5. AYAA VANAKAM, ENNAKKU MESHA LAGNAM, (LAGA- KETHU) , (RESHABATHIL - GURU &CHANDRAN), KADAKATHIL-BUTHAN,SURIYAN,SUKRAN,SANI, SIMMATHIL-CHEVAI,THULATHIL-RAGU), NAN JATHAGAM PARAKA LEARN PANNANLAM?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Kindly send your Jadhagam & Astrological doubts/clarification to my email: jothidananban@gmail.com and wait patiently for a week for astrological replies.
   உங்கள் ஜாதகத்துடன் ஜோதிட சம்பந்தமான சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும். ஈமெயில் கிடைத்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு வரிசைப்படி பதில் அனுப்பப்படும்.
   email: jothidananban@gmail.com

   நீக்கு
 6. sir, ennudaiya ammavirku en sonthakara pennoruthi seivinai seithu vital. engal kudumbam kadantha oru varudamaga migavum kashtapadugiradu. andha seivinaiyai agatra vendum neengal dhan itharku alosanai solla vendum

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா, எனக்கு செய்வினை எதுவும் செய்ய தெரியாது, என் வினையை போக்க எல்லாம் வல்ல என் ஈசனை தான் வழிபடுவேன். எனவே நீங்களும் இதையே செய்யாலாம்.

   நீக்கு
 7. thulam rasi , thulam lagnma, kethu 4th house, sukran 8th house, bhudan 9th house, Raghu & suriyan 10th house, guru & sani 11th house, sevvai 12th house.. can I learn astrology Sir.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Kindly send your Jadhagam & Astrological doubts/clarification to my email: jothidananban@gmail.com and wait patiently for a week for astrological replies.
   உங்கள் ஜாதகத்துடன் ஜோதிட சம்பந்தமான சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும். ஈமெயில் கிடைத்த ஒரு வாரத்திற்குள் உங்களுக்கு வரிசைப்படி பதில் அனுப்பப்படும்.
   email: jothidananban@gmail.com

   நீக்கு
 8. Ayya en Jathagam ungal mail jothidananban@gmail.com ku anuppi iruken ... Naan jathagam paarkum thozil seiyalama , Enaku IAS ,IPS pondra pathavigal kidaika vaippu ullatha ..

  பதிலளிநீக்கு
 9. ஐயா! உங்களுடைய இந்தப் பதிவை படிக்கும்போதே மெய் சிலிர்த்தது. என் நன்முழுத்தம்(லக்னம்)கன்னி. புதன் எனக்கு நன்முழுத்தத்தில்(லக்னத்தில்) ஆட்சியில் உள்ளார். மேலும், கறும்பாம்பு(ராகு) என் பிறப்புக் குறிப்பில்(ஜாதகத்தில்) மிதுனத்தில் உள்ளார். எனக்கு ஜோதிடக் கலையைக் கற்பதில் அப்படி ஒரு தனியாத வேட்கை. நான் நாள்தோறும் இக்கலை தொடர்பான பல நூல்களையும், வலைப்பக்கங்களையும் படித்து வருகிறேன். அவ்வாறு படிக்க முயன்ற போது, இன்று, அண்ணாமலையானின் திருவருளால் உங்கள் வலைப்பக்கம் கண்ணில் தென்பட்டது. மனிதன் தீமையிலிருந்து உய்ய சிவபெருமான் அருளிய கலையே ஜோதிடக் கலை. மனித இனத்திற்கு தாங்கள் புரியும் இத்தொண்டிற்கு இறைவன் என்றும் தங்களுக்கு அருள்வாராக!

  பதிலளிநீக்கு
 10. ayya vanakkam. enathu lakgnam viruchigam.rasi magaram.2il sani,ragu.3il chanthiran,8il kethu,10il guru,pudhan,sukkiran(vakram),11il suriyan,sevvai. enal jothidam karka mudiyuma ayya.

  பதிலளிநீக்கு
 11. Yen peyar Aarthi naan 31-05-1997 5:15pm peranthen naan perantha muthal appavum ammavum sandaithan appa yeppothum kudithu vidu sandaithan naan eppothu college 2year padikkenren oru naal kuda naangal nimmathiyaga thungavillai yenravathu yen valkai maruma ?????? Pala murai saga thonikirathu , yen mama yennai therumanam sethu kolvathaga sollirukerar avarukum sariyana varumanam illai avar 23-07-87 2:30am peranthullar naan avarai nambalama yenaku yenravathu nallathu nadakuma sir illai kalam muluvathum naan kasta padanuma...

  பதிலளிநீக்கு
 12. Yen peyar Aarthi naan 31-05-1997 5:15pm peranthen naan perantha muthal appavum ammavum sandaithan appa yeppothum kudithu vidu sandaithan naan eppothu college 2year padikkenren oru naal kuda naangal nimmathiyaga thungavillai yenravathu yen valkai maruma ?????? Pala murai saga thonikirathu , yen mama yennai therumanam sethu kolvathaga sollirukerar avarukum sariyana varumanam illai avar 23-07-87 2:30am peranthullar naan avarai nambalama yenaku yenravathu nallathu nadakuma sir illai kalam muluvathum naan kasta padanuma...

  பதிலளிநீக்கு
 13. Yen peyar Aarthi naan 31-05-1997 5:15pm peranthen naan perantha muthal appavum ammavum sandaithan appa yeppothum kudithu vidu sandaithan naan eppothu college 2year padikkenren oru naal kuda naangal nimmathiyaga thungavillai yenravathu yen valkai maruma ?????? Pala murai saga thonikirathu , yen mama yennai therumanam sethu kolvathaga sollirukerar avarukum sariyana varumanam illai avar 23-07-87 2:30am peranthullar naan avarai nambalama yenaku yenravathu nallathu nadakuma sir illai kalam muluvathum naan kasta padanuma...

  பதிலளிநீக்கு
 14. Yen peyar Aarthi naan 31-05-1997 5:15pm peranthen naan perantha muthal appavum ammavum sandaithan appa yeppothum kudithu vidu sandaithan naan eppothu college 2year padikkenren oru naal kuda naangal nimmathiyaga thungavillai yenravathu yen valkai maruma ?????? Pala murai saga thonikirathu , yen mama yennai therumanam sethu kolvathaga sollirukerar avarukum sariyana varumanam illai avar 23-07-87 2:30am peranthullar naan avarai nambalama yenaku yenravathu nallathu nadakuma sir illai kalam muluvathum naan kasta padanuma...

  பதிலளிநீக்கு
 15. Yen peyar Aarthi naan 31-05-1997 5:15pm peranthen naan perantha muthal appavum ammavum sandaithan appa yeppothum kudithu vidu sandaithan naan eppothu college 2year padikkenren oru naal kuda naangal nimmathiyaga thungavillai yenravathu yen valkai maruma ?????? Pala murai saga thonikirathu , yen mama yennai therumanam sethu kolvathaga sollirukerar avarukum sariyana varumanam illai avar 23-07-87 2:30am peranthullar naan avarai nambalama yenaku yenravathu nallathu nadakuma sir illai kalam muluvathum naan kasta padanuma...

  பதிலளிநீக்கு
 16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 18. iyya age 31y agirathu,innum thirumanam agala.enodya time 2.56pm-3/11/1983-thirukoilure(villupuram).intha pennai thirumanam seyyalama,4-5-1995-pondicherry-8.00pm

  பதிலளிநீக்கு
 19. jathagathil-,( lagnam- viruchigam), 7 il Sayvaai, 2 il manthi, Mangalyathukku thosama,alladhu parigaaram unnda, pls i want clear reply, pls help me, Thank u

  பதிலளிநீக்கு
 20. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 21. Maysam laknam, 2il sukuran, 3il (guru-chandran-suryan-pudhan). 9il shani, 10 il Rakghu and 4 il kedhu.. Rasi medhunam... Ennaku jadhgam padikka vaipu ullathaa

  பதிலளிநீக்கு
 22. Maysam laknam, 2il sukuran, 3il (guru-chandran-suryan-pudhan). 9il shani, 10 il Rakghu and 4 il kedhu.. Rasi medhunam... Ennaku jadhgam padikka vaipu ullathaa

  பதிலளிநீக்கு
 23. good evening sir, i am harikrishnan my laknam thulam,laknathil irunthu mars and saturn viruchagathil ullathu ithanal life long ethavathu problem irukuma

  பதிலளிநீக்கு
 24. ஐயா,

  வணக்கம் எனது பெயர் சீ.லோகநாதன் நான் M.com முடித்து உள்ளேன் சென்னை என்றால் எனக்கு அறவே பிடிக்காது இருப்பினும் நான் சென்னையில் இரண்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன் பின் வேலை பிடிக்காமல் சொந்த ஊரான எனது திருச்சிக்கு சென்று விட்டேன் குடும்ப சூழ்நிலை கருதி மீண்டும் சென்னையில் கடந்த இரண்டு மாதகாலமாக வேலை செய்து வ்ருகிறேன். ஆனால் சொந்த ஊரில் ஏதாவது வேலை அல்லது தொழில் செய்து அங்கேயா இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை இதுவரை என்வாழ்வில் குறிப்பிடும் படியான எந்த மாற்றமும் இல்லை அவ்வாராணா வாய்ப்பு உள்ளதா அல்லது அரசு வேலைப்புகள் சம்பந்தமான ஏதாவது போட்டி தேர்வுகளில் வெற்றி பெரும் வாய்ப்பு உள்ளதா என கூருங்கள் ( நான் ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு பாதுகாப்பு துறை சம்பந்தமான தேர்வில் போதிய உடல் அளவு இல்லமால் வெற்றி வாய்பை இழதேன்.)

  எனது பிறந்த நாள்: 23.05.1990

  பதிலளிநீக்கு
 25. நான் கடவுள் ஜாதகம் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தேன் .. ஆனால் தற்போது ஜாதகத்தில் தானாக ஈடுபாடு அதிகரித்து விட்டது அனைவரின் ஜாதகத்தையும் பார்த்து ஜாதகம் உண்மையா என ஆராய தோனுகிறது .... எனக்கு பத்தில் சூரியன் புதன் சுக்கிரன் ஒன்றாக உள்ளது ...

  பதிலளிநீக்கு
 26. my date of birth is 28/6/1996. time 01.20am.... enathu lagnam meena lagnama, mesha lagnama...

  பதிலளிநீக்கு
 27. en son meena rasi dhanur lagnam. penn rishaba rasi, vrichiga lagnam. pennukku 7m idathil chandran, kedhu ullathu. en paiyanukku 7m idam kliyaga ullathu. marriage pannalama. pennukku lagnathil chevvai, raghu, suriyan, sukran ullathu. en sonnukku 9m idathil suriyan, sukran, chevvai ullathu. marriage pannalama

  பதிலளிநீக்கு
 28. simma lagnam guru sukkiran puthan surian in 4th place sani in 10th place i am interested in Astrology

  பதிலளிநீக்கு