மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 13 ஏப்ரல், 2013

ஸ்ரீ விஜயவருஷம் Percentage of Good effects


ஸ்ரீ விஜயவருஷம் = எத்தனை சதவிகித பலன்கள்….?
 
 


            மங்களகரமான ஸ்ரீ விஜய வருஷம் 14-4-2013 அன்று பிறக்கின்றது. இந்த வருடம் எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் வெற்றியை நிலைநாட்ட முடியும். தமிழ் நாட்டில் மழை வளம் பெருகும். மக்கள் மிகவும் அமைதியுடனும் சந்தோஷத்துடனும் வாழ்வார்கள். பூஜை பூனஸ்காரங்கள் விருத்தி அடையும். நிறைய கோயில்களுக்கு கும்பாபிஷேகங்களும் நடைபெறும். ஆன்மீகம் தழைக்கும். ஜோதிடர்கள், சித்த வைத்தியர்கள், கட்டிட பொறியாளர்கள், விவசாயி போன்றவர்களுக்கு சிறப்புகள் . தங்கம் விலை சற்று குறையும். வியாபாரிகளுக்கு தற்போதுள்ள மந்தநிலை சரியாகி நியாயமான லாபங்கள் தோன்றும். அரசு காரியங்கள் வேகமாக நடக்கும். உலக நாடுகளில் நம்நாடு மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும், ஆலோசனைகளும் வழங்கும்.

                      இவைகள் அனைத்தும் இந்த ஸ்ரீ விஜயவருடத்தின் பொதுபலன்கள். அவரவர்கள் ராசிப்படி கிழ்கண்ட அளவு நன்மைகள் வரும்.

மேஷ ராசியினருக்கு : 49 % நன்மைகள் அமையும்.

ரிஷப ராசியினருக்கு : 55 %நன்மைகள் அமையும்.

மிதுன ராசியினருக்கு : 48 % நன்மைகள் அமையும்.

கடக ராசியினருக்கு : 49 % நன்மைகள் அமையும்.

சிம்ம ராசியினருக்கு : 57 % நன்மைகள் அமையும்.

கன்னி ராசியினருக்கு : 47 % நன்மைகள் அமையும்.

துலா ராசியினருக்கு : 62 % நன்மைகள் அமையும்.

விருச்சிக ராசியினருக்கு : 47 % நன்மைகள் அமையும்.

தனுசு ராசியினருக்கு : 55 % நன்மைகள் அமையும்.

மகர ராசியினருக்கு : 49% நன்மைகள் அமையும்.

கும்ப ராசியினருக்கு : 64 % நன்மைகள் அமையும்.

மீன ராசியினருக்கு : 43 % நன்மைகள் அமையும்.

 

அவரவர்களின் ராசிக்கு விரிவான பலன்கள் வேண்டுவோர் jothidananban@gmail.com என்ற ஈமெயிலுக்கு தொடர்பு கொள்ளவும்.

 

அன்புடன் உங்கள் ஜோதிடநண்பன்

சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம். வேலூர்-632002.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக