மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 13 ஜூலை, 2013

குடும்பத்துடன் டிவி யார் பார்ப்பார்கள்? Family TV view

குடும்பத்துடன்  டிவி  யார் பார்ப்பார்கள்?
 
 
               குடும்பத்துடன் சேர்ந்து டிவி பார்க்க ஆசையா.. உடனே உங்கள் ஜென்ம ஜாதகத்தில் குடும்பஸ்தனத்தை யார் பார்கிறார்கள் என பாருங்கள். சுபர்கள் பார்த்தால் உங்கள் ஆசை நிறைவேறும். சுக்ரன் பார்த்தால் உங்கள் மனைவியுடன் சேர்ந்து அடிகடி டிவி பார்ப்பீர்கள். கேது பார்த்தால் இரண்டு நிமிடங்கள் பார்த்த வுடன் சானல்மாற்றி திட்டு வாங்கி வெளியில் வந்துவிடுவீர்கள். ராகு பார்த்தால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் உங்கள் வீட்டில் வந்து உட்கார்ந்துகொண்டு உங்களை டிவி பார்க்கவிடாமல் கெடுத்து விடுவார்கள். புதன் பார்த்தால் உங்கள் செல்போனை நொண்டி கொண்டே டிவி பார்ப்பிர்கள். அல்லது பேப்பர் படித்து கொண்டு பார்ப்பீர்கள். சனி பார்த்தால் கூட இருப்பவர்களை தீட்டி கொண்டே டிவி பார்ப்பீர்கள், அதிலும் அழுகின்ற காட்சியை ரசிப்பீர்கள்.

=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
 

====================================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக