மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 16 அக்டோபர், 2014

பயம் - ஜோதிட காரணம்.


பயம் - ஜோதிட காரணம்.



மனபயம்

தண்ணிரை கண்டால் பயம்

மலை ஏற பயம்,

பயணம் செய்ய பயம்,

ஜுரம் வந்தால் பயம்,

மிருகங்களை கண்டால் பயம்,

புதிய மனிதரை பார்க்க பயம்,

தன் கருத்தை சொல்ல பயம்,

ஐந்து நிமிடம் தொடர்ந்து பேச பயம்.

இப்படி கண்டதெற்கெல்லாம் பயம்.

ஜாதகத்தில் மூன்றாம் இடத்தின் அதிபதி நீச்சம் அடைதலும், அல்லது சந்திரனுக்கு ஆறமிடத்தின் அதிபதி சம்பந்தம் பெற்று இருந்தாலும் இது போன்ற நிலை.


==================================================================

 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
கௌரவ ஜோதிட பேராசிரியர்சிவ அஸ்ட்ராலாஜிகல் ரிசர்ச் பீரோவேலூர் – 632002

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக