மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 14 மே, 2013

அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரகாரர்கள் Kethu stars


அஸ்வினி, மகம், மூலம் நட்சத்திரகாரர்கள்

 
                     இவர்கள் தீடீர் என்று கோபமடைவார்கள், சாஸ்திரங்களில் சில நேரங்களில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள், நினைத்ததை உடனே முடிக்க வேண்டும் என்று அவசரப்படுவார்கள், ஒரு சிலருக்கு ஞானசெருக்கு கூட ஏற்படும், இவர்கள் கேள்வி கேட்பதில் வல்லவர்கள். வெளிப்படையாக பேசகூடியவர்கள், மனதில் எதையும் மறைத்து வைக்க தெரியாதவர்கள், சில நேரங்களில் குழந்தைகளுடன் விளையாட அதிக விருப்பம் கொண்டவர்கள், பித்தம் சம்பந்தமான காய்ச்சல், எரிச்சல், உடல் சூடு, BP, அல்சர் போன்ற வியாதிகள் இவர்களை தாக்க வாய்ப்பு.  இல்லறவகையில் ஒத்து போகமுடியாதவர்கள். பொதுவாக பார்பதற்கு இவர்கள் கடினமாக தெரிந்தாலும், உள்மனதில் மிக்க நல்லவர்கள்.
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 
 
 
M.Balasubramanian,M.A.,
எம். பாலசுப்ரமணியன்,எம். .,
Astrologer & Founder, ஜோதிடர் & நிறுவனர்,
Vellore Astrology Researchers Association,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,
VELLORE-632002 cell: 9443540743.
வேலூர் - 632002 செல் 9443540743
 
 

====================================================================================================
 
 

2 கருத்துகள்: