மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 17 மே, 2013

ரோகினி ஹஸ்தம் திருவோணம் Moon star


ரோகினி ஹஸ்தம் திருவோணம்  


நட்சத்திரகாரர்கள்


 
                           இவர்கள் பார்க்க எபோழுதும் அமைதியாக இருப்பார்கள். எல்லோரிடமும் சந்தோஷத்துடன்  இனிமையாக பேசுவார்கள். இவர்களுடைய கண்கள்  தாமரை மலர் போன்று பெரியதாக தோன்றும். கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள்.நன்றிவுனர்வும் இரக்கமும் இவர்களுடன் பிறந்த குணங்கள். பால்கோவா இனிப்பு  மற்றும் தயிர் மோர் இவைகளில் விருப்பம் அதிகம்.எபோழுதோ ஒருமுறை கோபம் வெளிப்படும்.
 
                               பெண்களை அதிகம் விரும்புவார்கள். இவர்களுக்கு காதல் தோல்வி வருவதற்கு வாய்ப்பு உண்டு. ரகசிய பேர்வழியாக இருப்பார்கள். தன்னை உயர்ந்த ஆடை அணிகலன்கள் கொண்டு அலங்காரம் செய்து கொள்வார்கள். போதிய வசதி வாய்ப்பு  இருந்து  கொண்டே  இருக்கும்.  வியாபார எண்ணமும் இவர்களுடன் பிறந்ததே. சென்ட் போன்ற வாசனை திரவியங்களை உபயோகிப்பார்கள். பெரும்பாலும் இவர்களுக்கு நீர் சம்பந்தமான சளி தொல்லைகள் இருக்கும். சிலர் சில நேரங்களில் மனநலம் கூட பாதித்து மறுபடியும் சமநிலைக்கு வந்து விடுவாரகள்.
 

 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 
M.Balasubramanian,M.A.,
எம். பாலசுப்ரமணியன்,எம். .,
Astrologer & Founder, ஜோதிடர் & நிறுவனர்,
Vellore Astrology Researchers Association,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,
VELLORE-632002cell: 9443540743.
வேலூர் - 632002 செல் 9443540743

====================================================================================================.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக