மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 25 மே, 2013

ஆயில்யம், கேட்டை & ரேவதி - Mercury Stars


 ஆயில்யம், கேட்டை & ரேவதி  நட்சத்திரகாரர்கள்

                     இந்த  நட்சத்திரகாரர்கள் பேச்சு திறமையில் மிகவும் கெட்டிக்காரர்கள். சிற்றுண்டி பிரியர்கள். பொய்யே பேசாமல், மெய்யை மறைப்பவர்கள். உடன் பிறந்தவர்களை மிகவும் நேசிப்பவர்கள்.  ஏதோ ஒரு கலையார்வம் உள்ளவர்கள். அடிக்கடி பாடல்கள் கேட்பதில் அலாதி சுகம் அடைபவர்கள். எப்பொழுதும் உயர்வு மனப்பான்மை உள்ளவர்கள். சுயநலம் அதிகம் உள்ளவர்கள், அதே நேரத்தில் உதவி என்று வந்தவர்களை வெறுங்கையுடன் அனுப்ப மாட்டார்கள். பெண்களை மிகவும் நேசிப்பவர்கள். அவர்களிடம் மிக மிக மென்மையாக பழுகுபவர்கள். இதனால் பெண்களுக்கு இனியவர்.
                              உடலை ஒரு கட்டு கோப்புடன் வைத்து கொள்பவர், இருந்தாலும், இவர்களுக்கு நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் காரணமாக டென்ஷன், சுகர் போன்ற வியாதிகள் பிற்காலத்தில் தாக்க கூடும். 40 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அதிகபட்சம் மூக்கு கண்ணாடி அணிபவர்கள். விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டு பல பரிசுகளை தட்டி செல்பவர்.  உயர்ந்த புருவமும், அழகான விரிந்த கண்களும் உள்ளவர்கள், படித்தவர்களிடம் அன்பு பாராட்டுவார்கள். இவர்களுக்கு ஒரு சில தூர்புத்தி உள்ள நண்பர்களும் அமையும். இவர்களுக்கு  அதிக நண்பர்கள் இருப்பார்கள்.                                                                                                              
                                      இவர்களில் பெரும்பாலும் பேஸ் புக், ஈமெயில், சாட்டிங், போன்ற வற்றில் அதிக கவனம் செலுத்துபவர்கள். எல்லோரிடமும் அன்பாக நடப்பவர் . எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருப்பார்கள். குழந்தைகள் மற்றும் பெண்கள்  மீது ஒரு தனி கவனம் செளுத்துவார்கள். எதையும் ஆலோசனை செய்து எடுத்து கொள்வார்கள், படிப்பில் சில தடைகள் ஏற்பட வாய்ப்பு  அதிகம் உள்ளது, =======================================================================================================வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
M.Balasubramanian,M.A.,
எம். பாலசுப்ரமணியன்,எம். .,
Astrologer & Founder, ஜோதிடர் & நிறுவனர்,
Vellore Astrology Researchers Association,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,
VELLORE-632002cell: 9443540743.
வேலூர் - 632002 செல் 9443540743

====================================================================================================.


1 கருத்து: