மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 20 மே, 2013

திருவாதிரை, சுவாதி & சதயம் Raagu stars


திருவாதிரை, சுவாதி & சதயம் 

 நட்சத்திரகாரர்கள்
 

                 
                            இவர்கள் ஓர் இடத்தில் பொருந்தி இருக்க மாட்டார்கள். எங்காவது சுற்றிகொண்டே இருப்பதே இவர்கள் வேலை. ஆனால் காரியத்தில் கண்ணுள்ளவர். சுவையான உணவையே விரும்புவர். பேச்சில் சுயநலம் தெரியும். வேலை செய்வதற்கு தயங்க மாட்டார்கள். எதிரியை சமயம் பார்த்து வெல்வார்.

                                   பெண்களுக்கு பிரியமானவர். பெண்களிடம் இனிமையாக பேசுவார்கள். இவர்களுடைய கண்கள் மற்றவர்களை கவரக்கூடியது. அலை பாயும் மணசு உள்ளவர்கள். படிப்பில் ஆர்வம் குறைவு, இருந்தாலும் படித்து முடித்து விடுவார்கள்.

                      காதலை விட காமம் மிகுந்தவர். கடவுளுக்கு பயந்தவர். வாழ்வில் பெரிய அந்தஸ்தை பெற்று விடுவார்கள். VIP-களிடம் தொடர்பு உள்ளவர். நீண்ட புருவமும், அழகான கேசமும், சற்று சிவந்த கண்களையும் பெற்றிருப்பார்கள். யாரும் செய்யாததை செய்ய ஆசை படுவார்கள். சில நேரங்களில் சுயநலத்திற்காக சிறு சிறு பொய் கூட சொல்வார்கள். வாழ்நாள் முழுவதும், ஆடை, அணிகலன்களுக்கும், உணவிற்கும், அடம்பர வாழ்விற்கும் பஞ்சம் இல்லை. எபோழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.


 =======================================================================================================வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
M.Balasubramanian,M.A.,
எம். பாலசுப்ரமணியன்,எம். .,
Astrologer & Founder, ஜோதிடர் & நிறுவனர்,
Vellore Astrology Researchers Association,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,
VELLORE-632002cell: 9443540743.
வேலூர் - 632002 செல் 9443540743

====================================================================================================.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக