மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 18 மே, 2013

மிருகசிரிஷம் சித்திரை அவிட்டம் Mars stars


மிருகசிரிஷம் சித்திரை அவிட்டம் 

நட்சத்திரகாரர்கள்

                                                                                                                        
                                                                                                                                                                                                                 இவர்கள் கண்கள் மற்றவர்களை கவரக்கூடியது. பார்ப்பதற்கு கோபம் உள்ளவர் போல் இருப்பார்கள், ஆனால், பாசத்திற்கு கட்டுப்பட்டவர்கள். இவர்களாக சண்டைக்கு போக மாட்டார்கள், ஆனால் வந்த சண்டையை சிக்கிரம் முடிக்க மாட்டார்கள். சாப்பாட்டில் அதிக காரம், உப்பு, மசாலாபொருட்கள் அதிகம் உபயோகிப்பார்கள். சுவையான உணவையே உட்கொள்வர். முகத்தில், மச்சம், மரு  முதலியவை அமைந்து இருக்கும். விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளவர்கள். நல்ல பேச்சாளர்கள்.
                            
                           பெண்கள் மீது மோகம் அதிகம் உள்ளவர்கள். சிலர் விரும்பாத பெண்களை அதிகம் விரும்பி அவர்கள் பின் செல்வார்கள். காதல் பாடல்களில் மனதை பறிகொடுப்பார்கள். சகோதரர்கள் இவர்கள் மீது பொறாமை கொள்வார்கள். மனைவிக்காக எதையும் செய்வார்கள், ஆனால் மனைவியிடம் அதிகம் கோபபடுவார்கள். வீடு வாசல் சொந்தமாக சம்பாதிப்பார்கள். இவர்களுக்கு, BP, இரத்தகாயங்கள், வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
=======================================================================================================


வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
M.Balasubramanian,M.A.,
எம். பாலசுப்ரமணியன்,எம். .,
Astrologer & Founder, ஜோதிடர் & நிறுவனர்,
Vellore Astrology Researchers Association,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,
VELLORE-632002cell: 9443540743.
வேலூர் - 632002 செல் 9443540743

====================================================================================================



.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக